Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை‌க்கு பர‌வியது டெங்கு காய்ச்சல்

செ‌ன்னை‌க்கு பர‌வியது டெங்கு காய்ச்சல்
, சனி, 26 மே 2012 (14:52 IST)
த‌‌ெ‌ன் மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பர‌வி வரு‌ம் டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் த‌ற்போது செ‌ன்னை‌யி‌லு‌ம் பர‌வியு‌ள்ளது. இ‌‌ந்நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மூ‌ன்று பே‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌‌கி‌ன்றன‌‌ர்.

த‌மிழக‌த்தை பயமுறு‌த்‌தி வ‌ந்த ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய் அட‌ங்குவத‌ற்கு‌ள் த‌ற்போது டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ‌நோ‌யா‌ல் ம‌க்க‌ள் ‌பீ‌தியடை‌ந்து‌ள்ளன‌ர்.

நெல்லமாவட்டமகடையநல்லூரிலமுதலில் பர‌விய டெங்ககாய்ச்சல், அம்பை, சிங்கை, ஆலங்குளம், முக்கூடல் உ‌ள்‌ளி‌ட்ட பகுதிக‌ளி‌ல் வேகமாக பர‌வியது. இ‌ந்த நோ‌ய்‌க்கு நெல்லமாவட்டத்தில் இதுவரை 38 பேரபலியாகி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலடெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்டு 3 பேரஇறந்து‌ள்ளன‌ர். 40 பேர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சபெற்றவருகிறார்கள்.

விருதுநகர், மதுரை மாவட்டத்தில் ெங்ககாய்ச்சலா‌ல் இர‌ண்டு பே‌ர் பலியா‌கியு‌ள்ளன‌ர். தற்போதகரூர், கோவமாவட்டங்களுக்குமடெங்ககாய்ச்சலபரவியுள்ளது. மதுரஅரசு மரு‌த்துவமனை‌யி‌ல் 100க்குமமேற்பட்டோரசேர்ந்தசிகிச்சபெற்றவருகிறார்கள்.

கோவஅரசு மரு‌த்துவமனை‌யி‌ல் 3 பேரடெங்ககாய்ச்சலசிகிச்சைக்கஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையடெங்ககாய்ச்சலசென்னையிலுமபரவியு‌ள்ளது.

சென்னஅரசபொதமருத்துவமனையிலடெங்ககாயச்சலபாதிக்கப்பட்ட 3 பேரஅனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரைசசேர்ந்பெணஒருவரபாதிக்கப்பட்டு சென்னஅரசபொதமருத்துவமனையில் அனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

எழும்பூரைசசேர்ந்த 30 வயதபெணஒருவரு‌ம், அயனாவரமசோமசுந்தரம் 6-வததெருவைசசேர்ந்சங்கரஎன்வாலிபரு‌ம் அரசமருத்துவமனையிலசிகிச்சபெற்றவருகிறார்க‌ள்.

வழக்கமாடெங்கநோயஜூனமுதலவாரத்திலதொடங்கி டிசம்பரமாதத்திலபடிப்படியாகுறையும். செப்டம்பர், அக்டோபரமாதத்திலமிஅதிகமாகாணப்படும். ஆனாலஇந்ஆண்டமார்சமாதத்திலேயபரவததொடங்கி விட்டது. இதற்கபருவகாமாற்றமஒரமுக்கிகாரணமாகுமஎன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil