Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜி‌னி, கமலுட‌ன் நடி‌‌த்த திலீப் காலமானா‌ர்

Webdunia
வெள்ளி, 25 மே 2012 (13:21 IST)
FILE
உடல ் நலக ் குறைவால ் திரைப்ப ட நடிகர ் திலீப ் இன்று உயிரிழந்தார ்.

நடிக‌ர ் ர‌ஜி‌னிகா‌ந்துட‌ன ் த‌ர்மதுர ை, கம‌ல்ஹாசனுட‌ன ் வறுமையின ் நிறம ் சிவப்ப ு, த ூ‌ங்காதே த‌ம்‌பி தூ‌ங்காதே, சம்சாரம ் அத ு மின்சாரம ், வ‌‌ள்‌ளி உள்ளிட் ட திரைப்படங்களில ் நடித்தவர ் ‌ தி‌லீ‌ப ். மேலு‌ம் தம‌ி‌ழ், தெலு‌ங்கு, க‌ன்னட‌‌ம் உ‌ள்பட 125 ப‌ட‌ங்க‌ள் நடி‌த்து‌ள்ளா‌ர்.

‌ சிறு‌நீரக‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட நடிக‌ர ் ‌ தி‌லீ‌ப ், மைசூரில ் உள் ள தனியார ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வந்தா‌ர ். இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி திலீப் இன்ற ு கால ை உயிரிழந்தார ்.

நடிக‌ர ் ‌‌ தி‌லீ‌ப்பு‌க்க ு மனைவ ி, மகள ், மகன ் உள்ளனர ். திலீப்பின ் வீட்டில ் அவரத ு உடல ் இறுத ி அஞ்சலிக்கா க வைக்கப்பட்டுள்ளத ு.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments