Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு - பாஸ்வான்

Webdunia
திங்கள், 21 மே 2012 (10:41 IST)
'' தமிழீழம ் அமை ய பொதுவாக்கெடுப்ப ு நடத் த வேண்டும ்'' என்ற ு லோக ் ஜனசக்த ி கட்சியின ் தலை வ‌ர் ராம ் விலாஸ ் பாஸ்வான ் கூறினார ்.

முள்ளிவாய்க்கால ் படுகொல ை நினைவுத ் தினத்தையொட்ட ி ம ே 17 இயக்கம ் சார்பில ் மெழுகுவர்த்த ி ஏந்த ி நினைவ ு அஞ்சல ி செலுத்தும ் நிகழ்ச்ச ி சென்ன ை மெரினாவில ் கண்ணக ி சில ை அருகில ் நடைபெற்றத ு.

ர ாம ் விலாஸ ் பாஸ்வான ் நினைவ ு தீபத்த ை ஏற்ற ி வைத்த ு மௌ ன அஞ்சல ி செலுத்தினார ். பின்னர ் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், இலங்கையில ் தமிழீழம ் அமை ய பொத ு வாக்கெடுப்ப ு நடத் த வேண்டும ். இனப்படுகொல ை புரிந் த ராஜபட்சவ ை சர்வதே ச நீதிமன்றத்தில ் நிறுத்த ி தண்டிக் க வேண்டும ்.

முருகன ், சாந்தன ், பேரறிவாளன ் ஆகி ய மூவரையும ் தூக்குத ் தண்டனையிலிருந்த ு விடுவிக் க வேண்டும ். மர ண தண்டன ை கூடாத ு என்பதுதான ் எங்கள ் கட்சியின ் கொள்க ை என்றார ் ப‌ஸ்வா‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

Show comments