Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி

Webdunia
சனி, 12 மே 2012 (11:59 IST)
FILE
செ‌ன்னை‌யி‌ல் லஞ்சம ் வாங்கி ய சுங் க இலாக ா பெண ் அதிகார ி, ஏஜெண்ட ு, உதவியா ள‌ரை ‌சி.‌பி.ஐ கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

திருவொற்றியூர ் க ே. வ ி. க ே. குப்பம ் அருக ே மத்தி ய அரச ு நிறுவனமா ன சான்க ோ கண்டெய்னர ் சரக்க ு பெட்ட க முனையம ் உள்ளத ு. சென்ன ை துறைமுகத்திற்க ு சரக்குகள ை ஏற்ற ி செல்லும ் கண்டெய்னர ் பெட்டிகளில ் உள் ள பொருட்கள ை இங்க ு வைத்த ு சோதனையிட்ட ு சீல ் வைத்த ு அனுப்புவத ு வழக்கம ்.

இந் த சரக்க ு பெட்ட க முனையத்தில ் சுங் க இலாக ா பரிசோதன ை அதிகாரியா க பணியாற்ற ி வரு‌ம் தேன்மொழ ி (35) அண்ணாந க‌‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தே‌ன்மொ‌‌ழி அடு‌க்கடு‌க்கான லஞ் ச‌ப் புகா‌ர்க‌ள் ச ி. ப ி.ஐ. பற‌ந்தது. இதையடு‌த்து நே‌ற்‌ற ிரவ ு 8 மண ி‌க்கு சரக்க ு பெட்ட க முனையத்த ி‌ல் நுழை‌ந்தது ‌சி.‌பி.ஐ.

உடனடியா க ஊழியர்கள ் அனைவரையும ் வெளியேற்ற ிய ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள், தேன்மொழிய ை ம‌ட்டு‌ம் அறையில ் வைத்த ு சோதன ை நட‌த்‌தின‌ர். அப்போத ு, அவரத ு அறையில ் கணக்கில ் இல்லா த லேப்டாப ், இசைக ் கருவிகள ், அழக ு சாத ன பொருட்கள ், நவீனர க சேர ் மற்றும ் ரொக் க பணம ் ஆகியவ ை ‌‌சி.‌பி.ஐ ப‌றிமுத‌ல் செ‌ய்தது.

இவை அனை‌த்தையு‌ம் தே‌ன்மொ‌ழி ல‌‌ஞ்சமாக வாங்கியிருப்பத ு ‌விசாரணை‌யி‌ல் தெரிந்தத ு. இதனையடுத்து தேன்மொழ ி, அவருக்க ு உடந்தையா க இருந் த உதவியாளர ் ஆனந்தன ், ஏஜெண்ட ு ஒருவரையும் ‌ சி.‌பி.ஐ கைத ு செய ்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments