Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி

லஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி
, சனி, 12 மே 2012 (11:59 IST)
FILE
செ‌ன்னை‌யி‌ல் லஞ்சமவாங்கிசுங்இலாகபெணஅதிகாரி, ஏஜெண்டு, உதவியாள‌ரை ‌சி.‌பி.ஐ கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

திருவொற்றியூரே.ி.ே. குப்பமஅருகமத்திஅரசநிறுவனமாசான்ககண்டெய்னரசரக்கபெட்டமுனையமஉள்ளது. சென்னதுறைமுகத்திற்கசரக்குகளஏற்றி செல்லுமகண்டெய்னரபெட்டிகளிலஉள்பொருட்களஇங்கவைத்தசோதனையிட்டசீலவைத்தஅனுப்புவதவழக்கம்.

இந்சரக்கபெட்டமுனையத்திலசுங்இலாகபரிசோதனஅதிகாரியாபணியாற்றி வரு‌ம் தேன்மொழி (35) அண்ணாநக‌‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தே‌ன்மொ‌‌ழி அடு‌க்கடு‌க்கான லஞ்ச‌ப் புகா‌ர்க‌ள் ி.ி.ஐ. பற‌ந்தது. இதையடு‌த்து நே‌ற்‌றிரவு 8 மணி‌க்கு சரக்கபெட்டமுனையத்தி‌ல் நுழை‌ந்தது ‌சி.‌பி.ஐ.

உடனடியாஊழியர்களஅனைவரையுமவெளியேற்றிய ‌சி.‌பி.ஐ. அ‌திகா‌ரிக‌ள், தேன்மொழியை ம‌ட்டு‌ம் அறையிலவைத்தசோதனநட‌த்‌தின‌ர். அப்போது, அவரதஅறையிலகணக்கிலஇல்லாலேப்டாப், இசைககருவிகள், அழகசாதபொருட்கள், நவீனரசேரமற்றுமரொக்பணமஆகியவை ‌‌சி.‌பி.ஐ ப‌றிமுத‌ல் செ‌ய்தது.

இவை அனை‌த்தையு‌ம் தே‌ன்மொ‌ழி ல‌‌ஞ்சமாக வாங்கியிருப்பது ‌விசாரணை‌யி‌ல் தெரிந்தது. இதனையடுத்து தேன்மொழி, அவருக்கஉடந்தையாஇருந்உதவியாளரஆனந்தன்,ஏஜெண்டஒருவரையும் ‌சி.‌பி.ஐ கைதசெய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தது.

Share this Story:

Follow Webdunia tamil