Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாஃப்ட்வியூவின் சித்திரைப் புகைப்படக் கண்காட்சி

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2012 (13:23 IST)
webdunia photo
WD
சென்னையில ் சாஃப்ட்வியூவின ் சித்திரைப ் புகைப்படக ் கண்காட்ச ி 2012 , நடைபெற்றத ு. இதில ் இயக்குநர ் ம ு. களஞ்சியம ், இயக்குநர ் ஜ ே. எஸ ். நந்தின ி, சின்னத்திர ை நட்சத்திரங்கள ் பிரிய ா, கௌர ி ஆகியோர ் கலந்த ு கொண்ட ு சிறப்பித்தனர ்.

மாணவர்களின ் கலைத்திறன ை ஊக்குவிக் க மற்றும ் சிறந் த மாணவர்கள ை, கலைத்துறையில ் அடையாளம ் காட் ட ஆண்டுதோறும ் சித்திர ை புகைப்படக ் கண்காட்சிய ை சாஃப்ட்விய ூ நிறுவனம ் நடத்த ி வருகிறத ு.

இந் த வருடம ் நடைபெற் ற கண்காட்சியில ் நூற்றுக்கணக்கா ன புகைப்படங்கள ் பங்க ு பெற்ற ன. சிறந் த மாணவர்களுக்க ு விருதுகளும ், வேலைவாய்ப்பையும ் அளித்த ு சாஃப்ட்விய ூ கவனிக்கிறத ு.

இவ்வரு ட சித்திரைப ் புகைப்படக ் கண்காட்சியில ் இயக்குநர ் ம ு. களஞ்சியம ், இயக்குநர ் ஜ ே. எஸ ். நந்தின ி, சின்னத்திர ை நட்சத்திரங்கள ் பிரிய ா, கௌர ி ஆகியோர ் கலந்த ு கொண்டனர ்.
WD


இக்கண்காட்சியில ் வயல ் வரப்ப ு குறித் த புகைப்படத்த ை எடுத் த சென்ன ை செங்குன்றத்த ை சேர்ந் த தமிழ ் இலக்கியன ் முதல ் பரிச ு பெற்றார ். இச்சித்திரைப ் புகைப்படக ் கண்காட்சியில ் மாணவர்களும ், பெற்றோர்களும ், ஆசிரியர்களும ், பத்திரிகையாளர்களும ் கலந்த ு கொண்ட ு சிறப்பித்தனர ்.

வீடிய ோ- ஆடிய ோ எடிட்டிங ், கிராபிக்ஸ ், அனிமேஷன ், ஜர்னலிசம ், விசுவல ் கம்யூனிகேஷன ் ஆகி ய பட்ட ய படிப்புகள ை அளித்துவரும ் " சாஃப்ட்விய ூ மீடிய ா காலேஜ ்" நிறுவனம ், போட்டோகிராப ி மற்றும ் வீடியோகிராப ி பாடத்திட்டத்த ை நடத்த ி வருகிறத ு.

போட்டோகிராப ி பாடத்திட்டம ் மூலமா க பத்திரிகைகள ், தொலைகாட்ச ி மையங்கள ், விளம்ப ர நிறுவனங்கள ் மற்றும ் தொழிற்மையங்களில ் வேலைவாய்ப்ப ை பெறலாம ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments