Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2012 (17:18 IST)
செ‌ன்னை‌யி‌ல் ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் உணர‌ப்ப‌ட் டத ா‌ல் அலுவலக‌த்த‌ி‌ல் ப‌‌ணியா‌ற்‌‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்த ஊ‌ழிய‌ர்க‌ள் அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டி ஓடின‌ர்.

இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ன ் சும‌த்ர ா ‌ தீ‌வி‌ல ் இ‌ந்‌தி ய நேர‌‌ப்பட ி ‌ பி‌ற்பக‌ல ் 2.15 ம‌ணி‌க்க ு ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதை‌த ் தொட‌ர்ந‌்த ு இ‌ந்‌திய ா முழுவது‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் உணர‌ப்ப‌ட்டத ு.

கு‌றி‌ப்பா க செ‌ன்ன ை உ‌ள்ப ட த‌மிழக‌ம ் முழுவது‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. செ‌ன்னை‌யி‌ல ் மால ை 5 ம‌ணி‌க்க ு சுனா‌ம ி ஏ‌ற்றலா‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு மெ‌ரின ா கட‌ற்கரை‌யி‌ல ் இரு‌ந் த பொது‌ம‌க்க‌ள ் உடனடியா க வெ‌ளியே‌ற்ற‌ப்‌ப‌ட்டன‌ர ். ‌ நிலநடு‌க்க‌த்து‌க்க ு ‌ பிறக ு ஊ‌ழிய‌ர்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் அலுவலக‌த்த‌ி‌ற்க ு ச‌ெ‌ன்ற ு ப‌ண ி செ‌ய்த ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலைய‌ல ் சுமா‌ர ் மால ை 4.17 ம‌ணி‌க்க ு ‌ மீ‌ண்டு‌ம ் செ‌ன்னை‌யி‌ல ் ‌ நிலநடு‌க்க‌ம ் உணர‌ப்ப‌ட்டத ு. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.2 ஆக பதிவானது.

இதனா‌ல ் அ‌‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந் த ஊ‌‌‌ழிய‌ர்க‌ள ் அல‌ற ி அடி‌த்து‌க ் கொ‌‌ண்ட ு வெ‌ளியே‌றின‌ர ்.

தொட‌ர்‌ ‌நிலநடு‌க்க‌ம ் காரணமா க ப ல அலுவலக‌ங்களு‌க்க ு ‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் அவசர‌ம ் அவசரமா க ஊ‌ழிய‌ர்க‌ள ் ‌ வீடுகளு‌க்க ு ‌ திரு‌‌ம்‌பின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

Show comments