Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்கே க‌ர்நாடகா பு‌திய அணை - அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2012 (15:34 IST)
WD
கர்நாடகத்தில ் காவிர ி ஆற்றின ் குறுக்க ே மேகதாத ு என் ற இடத்தில ் கர்நாட க அரச ு தமிழ்நாட்டின ் இசைவ ை பெறாமல ் புதி ய அணைய ை கட் ட இயலாது எ‌ன்று‌ம் அவ்வாற ு கர்நாட க அரச ு முயற்சிக்குமேயானால ் தமிழகம ் அதன ை எந் த சூழ்நிலையிலும ் அனுமதிக்காத ு'' எ‌ன்று மு‌த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று இது கு‌றி‌த்து கொண்டுவரப்பட் ட கவனஈர்ப்ப ு தீர்மானத்துக்க ு பதிலளித்த ு அவர ் பேசுகை‌யி‌ல், இந் த சிறப்ப ு கவ ன ஈர்ப்ப ு தீர்மானத்தில ் பங்கேற்ற ு பேசி ய உறுப்பினர்கள ் காவிரியிலிருந்த ு தமிழ்நாட்டிற்க ு கிடைக் க வேண்டி ய உரி ய பங்க ு பெறப்ப ட வேண்டும ் என் ற கருத்தின ை வலியுறுத்த ி பேசியுள்ளார்கள ். காவிர ி நடுவர ் மன்றம ் 5.2.2007 அன்ற ு தனத ு இறுத ி தீர்ப்பின ை வழங்கியத ு. இந் த இறுதித ் தீர்ப்ப ு மத்தி ய அரசிதழில ் பிரசுரிக்கப்பட்ட ு இருக் க வேண்டும ். அவ்வாற ு உடன ே பிரசுரிக்கப்பட்ட ு இருந்தால ், இந் த இறுத ி ஆண ை செயல்வடிவம ் பெற்றிருக்கும ்.

ஆனால ், காவிர ி தாவாவில ் தொடர்புடை ய அனைத்த ு மாநிலங்கள ், அதாவத ு தமிழ்நாட ு, கர்நாடக ா, கேரள ா, புதுச்சேர ி, ஆகி ய மாநிலங்கள ் மற்றும ் மத்தி ய அரச ு இத ு தொடர்பா க விளக்கங்கள ் கேட்ட ு காவிர ி நடுவர ் மன்றத்த ை அணுகி ன. இத ு மட்டுமல்லாமல ், தமிழ்நாட ு, கர்நாடக ா மற்றும ் கேர ள மாநிலங்களின ் சார்பில ் உச் ச நீதிமன்றத்திலும ் மேல ் முறையீட்ட ு மனுக்கள ் தாக்கல ் செய்யப்பட்டுள்ள ன. இந் த மேல்முறையீட்ட ு மன ு வில ் மத்தி ய அரசும ் தன்ன ை இணைத்துக ் கொண்டுள்ளத ு.

இந்தச ் சூழ்நிலையில ், 2011 ஆம ் ஆண்ட ு ம ே மாதம ் நான ் மு த‌ல்வ‌ராக பொறுப்பேற் ற பிறக ு, 14.6.2011 அன்ற ு பிரதமர ை டெல்லியில ் சந்தித்தபோத ு, காவிர ி நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆணைய ை மத்தி ய அரசிதழில ் வெளியிடுவத ு; காவிர ி மேலாண்ம ை வாரியத்த ை அமைப்பத ு உட்ப ட பல்வேற ு கோரிக்கைகள ் அடங்கி ய மனுவ ை அளித்தேன ்.

காவிர ி நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆணைய ை மத்தி ய அரசிதழில ் வெளியிடவும ், காவிர ி மேலாண்ம ை வாரியத்த ை அமைக்கவும ், மத்தி ய நீர்வ ள அமைச்சகத்திற்க ு அறிவுர ை வழங்குமாற ு 17.10.2011 அன்ற ு நான ் பிரதமருக்க ு மீண்டும ் கடிதம ் மூலம ் வலியுறுத்தினேன ். ஆனால ், இக்கோரிக்க ை மத்தி ய அரசால ் இத ு நாள ் வர ை நிறைவேற்றப்படவில்ல ை. இத ு குறித்த ு, தமிழ க அரச ு மத்தி ய அரச ை தொடர்ந்த ு வற்புறுத்த ி வருகிறத ு.

காவிர ி நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆண ை மத்தி ய அரசின ் அரசிதழில ் வெளியிடப்படும ் வர ை, அதன ் 25.6.1991 நாளிட் ட இடைக்கா ல ஆண ை அமலில ் இருக்கும ் என்பத ு தமிழ்நாட ு அரசின ் நிலைப்பாட ு. 16.10.2008 அன்ற ு நடைபெற் ற காவிர ி கண்காணிப்புக ் குழுவின ் 23- வத ு கூட்டத்தில ் அதன ் தலைவரும ் இத ே கருத்த ை உறுத ி செய்துள்ளார ். தற்போத ு நடைமுறையில ் உள் ள இடைக்கா ல ஆணையின்பட ி, நீர ை விடுவிப்பதற்கா ன பாச ன ஆண்ட ு என்பத ு ஜுன ் மாதம ் முதல ் அடுத் த ஆண்டின ் ம ே மாதம ் வர ை ஆகும ். இம்முறைய ே காவிர ி நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆணையிலும ் உறுதிபடுத்தப்பட்டுள்ளத ு.

மேலும ், நடுவர்மன் ற இறுத ி ஆணையில ் பாச ன காலம ் என்பத ு " ஜுன ் 1- ம ் தேத ி முதல ் அடுத் த ஆண்ட ு ஜனவர ி 31- ம ் நாள ் வர ை'' எ ன குறிப்பிடப்பட்டுள்ளத ு. காவிர ி நதிநீர்த ் தாவ ா வின ை காவிர ி நடுவர ் மன்றம ் முடிவுக்குக ் கொண்ட ு வந் த நிலையில ், அதன ் 25.6.1991- ம ் நாளிட் ட இடைக்கா ல ஆண ை காலாவத ி ஆகிவிட்டத ு என்றும ், நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆண ை இன்னமும ் நடைமுறைக்க ு வரா த நிலையில ், இடர்ப்பாட ு காலத்தில ் நீரைப ் பகிர்ந்த ு கொள்ளுதல ் மற்றும ் கர்நா ட காவில ் பாசனம ் மேற ் கொள்ளுதல ் உள்ளடக்கி ய அனைத்த ு அம்சங்களுக்கும ் இந் த இறுத ி ஆண ை ஒர ு தற்காலி க ஏற்பாடாகவ ே இருக்கும ் எ ன கர்நாட க அரச ு கருத்த ு தெரிவித்த ு வருகிறத ு.

கர்நாட க அரச ு இக்கருத்த ை கூறி ய போதிலும ் நடுவர ் மன்றத்தின ் இடைக்கா ல ஆணைப்படிய ோ அல்லத ு இறுத ி ஆணைப்படிய ோ தமிழ்நாட்டுக்க ு நீர ் வழங்குவதில்ல ை. கர்நாட க அரச ு தன்னுடை ய நீர்த்தேக்கங்களில ் எல்ல ா நீர்வரத்தையும ் தேக்க ி உபர ி நீர ை மட்டும ே தமிழ்நாட்டிற்க ு வழங்க ி வருகிறத ு.

கர்நாட க அரச ு நேர்மையற் ற வகையில ், பிப்ரவர ி முதல ் ம ே மாதம ் வரையில ் தனத ு கோடைகாலப ் பாசனத ் திற்கா க அதன ் நீர்த்தேக்கங் க ளிலிருந்த ு நீர ை உபயோகப ் படுத்திக்கொண்ட ு வருகிறத ு.

கர்நாடகத்தின ் கருத்துப்பட ி, தற்காலி க ஏற்பாடா க இருக்கும ் காவிர ி நடுவர ் மன்றத்தின ் இறுத ி ஆணைய ை பின ் பற்றினால ் கோடைகாலப ் பயிர ் பாசனத்திற்க ு நீர ் பயன ் படுத்தக ் கூடாத ு. ஆனால ், கடந் த 2007-2008 முதல ் 2010-2011 ஆம ் ஆண்ட ு வரையில ், கர்நாடகாவின ் 4 பெரி ய நீர்த்தேக்கங்களிலிருந்த ு அதாவத ு ஹேரங்க ி, ஹேமாவத ி, கிருஷ்ணராஜசாகர ் மற்றும ் கபின ி அணைகளிலிருந்த ு, கோடைகாலப ் பாசனத்திற்கா க பிப்ரவர ி முதல ் ம ே வரையில ் 42 ட ி. எம ். ச ி. அட ி முதல ் 73 ட ி. எம ். ச ி. அட ி வர ை நீரின ை பயன்படுத்தியுள்ளத ு.

இவ்வாற ு கோடைகாலப ் பாசனத்திற்கா க நீர ை பயன்படுத்தாமல ், அடுத் த பாச ன பருவகா ல உபயோகத்திற்க ு கர்நாட க அரச ு நீரைத ் தேக்க ி வைத்திருக் க வேண்டும ். இதைத ் தவி ர, காவிர ி நடுவர ் மன்றம ் அதன ் இறுத ி ஆணையில ் கர்நாட க அரச ு அதன ் நான்க ு பெரி ய நீர்த்தேக்கங்களிலிருந்தும ் பாச ன காலத்தில ் நீர ை பயன்படுத்திக்கொள் ள ஆண ் டொன்றிற்க ு மொத்தமா க ஒதுக்கீட ு செய்துள் ள 103.240 ட ி. எம ். ச ி. அடிக்க ு பதிலா க 203 ட ி. எம ். ச ி. அட ி வர ை நீரினைப ் பயன்படுத்தியுள்ளத ு.

மேலும ், தமிழகத்திற்க ு குறுவ ை சாகுபடிக்க ு தண்ணீர ் அவசியம ் தேவையா ன ஜுன ் மற்றும ் ஜுல ை மாதங்களில ் காவிர ி நடுவர ் மன் ற ஆணையின்பட ி தண்ணீர ை வழங்குவதில்ல ை. கர்நாட க அரச ு கோட ை காலப ் பாசனத்திற்க ு நீரைப ் பயன்படுத்துவதால ் பரு வ மழ ை தொடங்கியவுடன ் எல்ல ா நீர்வரத்தையும ் தன ் நீர்த்தேக்கங்களில ் தேக்க ி அவ ை நிரம்பி ய பின்னர ே தமிழகத்திற்க ு நீர ் வழங்குகிறத ு. இதனால ் மேட்டூர ் அணைக்க ு நியாயப்பட ி வந்த ு சே ர வேண்டி ய தண்ணீர ் பெறப்படுவதில்ல ை.

எனவேதான ், தமிழகத்தின ் உரிமைய ை பாதுகாக்கவும ், விவசாயிகளின ் நலனைக ் கருத்திற்கொண்டும ், கர்நாட க அரச ு பிப்ரவர ி முதல ் ம ே மாதம ் வரையில ் கோடைகாலப ் பாசனத்திற்க ு அதன ் 4 நீர்த்தேக்கங்களிலிருந்த ு நீரைப ் பயன்படுத்தக ் கூடாத ு எ ன உத்தரவ ு வழங்கக ் கோர ி உச் ச நீதிமன்றத்தில ் ஓர ் இடைக்கா ல மனுவின ை 21.3.2012 அன்ற ு எனத ு தலைமையிலா ன தமிழ க அரச ு தாக்கல ் செய்துள்ளத ு. காவிர ி நீரில ் தமிழகத்திற்க ு உரி ய பங்க ை பெறுவதில ்; தமிழகத்தின ் உரிமைய ை நிலைநாட்டுவதில ் நானும ், எனத ு அரசும ் உறுதியுடன ் செயல்படுவோம ்.

மேலும ் உறுப்பினர்கள ் இங்க ே பேசும்போத ு மே க தாதுவில ் கர்நாட க அரச ு புதி ய அண ை கட்டுவதா க குறிப்பிட்டார்கள ். காவிர ி நதியில ், கிருஷ் ண ராஜசாகர ் மற்றும ் மேட்டூர ் அணைகளுக்க ு இடைப்பட் ட பகுதியில ் சிவசமுத்திரம ், மேகதாத ு, ராசிமணல ் மற்றும ் ஒகேனக்கல ் எனும ் இடங்களில ் புனல ் மின ் திட்டங்கள ை செயல்படுத் த தேசி ய நீர ் மின்கழகம ் கருத ி யத ு. இத்திட்டங்கள ை நிறைவேற்றுவதற்கா க ஓர ் ஒப்பந்தத்த ை சம்பந்தப்பட் ட மாநிலங்களுக்க ு மத்தி ய மின ் அமைச்சகம ் 1999- ல ் அனுப்ப ி வைத்தத ு.

தமிழ்நாட ு அரச ு 2004 ஆம ் ஆண்ட ு ஜுல ை திங்களில ், 1) முதல ் நிலையா க, சி வ சமுத்திரம ் மற்றும ் ஒகேனக்கல ் நீர்மின ் திட்டங்களுக்கா ன அனுமதிய ை பெற் ற பின்னர ் ஒர ே சமயத்தில ் இதற்கா ன பணிகள ் துவங்கப்ப ட வேண ் டும ்; 2) இரண்டாவத ு நிலையா க, இத ே அடிப்படையில ், மே க தாத ு மற்றும ் ராசிமணல ் நீர ் மின ் திட்டப ் பணிகளும ் மேற்கொள்ளப்ப ட வேண்டும ்; 3) இந் த 4 புனல ் மின ் திட்டங்கள ை தேசி ய நீர ் மின ் கழகம ் செயல்படுத் த வேண்டும ் ஆகி ய நிபந்தனைகள ை விதித்த ு, மேற்பட ி ஒப்பந்தத்திற்க ு இசைவ ு அளித்தத ு.

கர்நாட க அரச ு ஜனவர ி 2001- ல ் இதற்க ு இசைவ ு அளித் த போதிலும ் பின்னர ் சிவசமுத்திரம ் மற்றும ் மே க தாத ு புனல ் மின்நிலையங்கள ் அம்மாநி ல எல்லைக்குள ் இருப்பதால ் அவைகள ை அவ்வரச ே செயல்படுத் த உத்தேசித்துள்ளதா க தெரிவித்தத ு. தமிழ்நாட்டின ் இசைவ ு பெறாமல ் பன்மாநி ல நதியா ன காவிர ி ஆற்றின ் குறுக்க ே எந்தவொர ு திட்டத்த ை யும ் கர்நாட க அரச ு தன்னிச்சையா க மேற்கொள் ள இயலாத ு என்ற ு அவ்வ ர சிற்க ு தமிழ க அரசால ் தெரிவிக்கப்பட்டத ு. மேலும ், இதுகுறித்த ு, தமிழ்நாட ு அரச ு நவம்பர ் 2008- ல ் உச் ச நீதிமன்றத்தில ் ஓர ் இடைக்கா ல மனுவின ை தாக்கல ் செய்துள்ளத ு.

இதில ் உச் ச நீதிமன்றத்தில ் நிலுவையில ் உள் ள மேல ் முறையீட்ட ு மனுக்கள ் மற்றும ் காவிர ி நடுவர ் மன்றத்தின ் முன ் நிலுவையிலுள் ள விளக்கம ் கோரும ் மனுக்கள ் ஆகிய ன முடிவுக்க ு வரும ் வரையில ், கர்நாட க அரச ு சிவசமுத்திரம ் மற்றும ் மேகதாத ு புனல ் மின ் திட்டங்கள ை செயல்படுத்தக்கூடாத ு என்றும ்; தேசி ய நீர்மின்கழகம ோ அல்லத ு மத்தி ய அரசின ் மற் ற தகுந் த மின ் உற்பத்த ி நிறுவனம ோ இந் த 4 புனல ் மின ் திட்டங்களையும ் செயல்படுத்தவேண்டும ் என்றும ் தமிழ்நாட ு கோரிக்க ை வைத்துள்ளத ு.

இவ்வழக்க ு நிலுவையில ் உள்ளத ு. இத்தகை ய சூழ்நிலையில ் கர்நாடகத்தில ் காவிர ி ஆற்றின ் குறுக்க ே மேகதாத ு என் ற இடத்தில ் கர்நாட க அரச ு தமிழ்நாட்டின ் இசைவ ை பெறாமல ் புதி ய அணைய ை கட் ட இயலாத ு. அவ்வாற ு கர்நாட க அரச ு முயற்சிக்குமேயானால ் தமி ழ கம ் அதன ை எந் த சூழ்நிலையிலும ் அனுமதிக்காது எ‌ன்று ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments