Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2012 (11:09 IST)
மதுரையில ் நான்க ு வழ ி சாலைகள ் அமைக் க மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்துள்ளத ு. மதுர ை - ராமநாதபுரம ், தஞ்சாவூர ் - விக்கிரவாண்ட ி, இடைய ே நான்க ு வழ ி சாலைகள ் அமைக்கப்படுகின்ற ன.

பிரதமர ் மன்மோகன ் சிங ் தலைமையில ் நடைபெற் ற, உள ் கட்டமைப்ப ு விவகாரங்களுக்கா ன மத்தி ய அமைச்சரவைக ் கூட்டத்தில ் ஒப்புதல ் அளிக்கப்பட்டத ு. இதன ் திட் ட மதிப்பீட ு ர ூ. 2230 கோடிஆகும ்.

அமைச்சரவ ை கூட்டத்தில ், உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ், மத்தி ய நிதியமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, நெடுஞ்சாலைத ் துற ை அமைச்சர ் ச ி. ப ி. ஜோஷ ி, திட்டக்குழ ு துணைத ் தலைவர ் மான்டேக ் சிங ் அலுவாலிய ா, ரயில்வ ே அமைச்சர ் தினேஷ ் திரிவேத ி ஆகியோர ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments