பழம்பெரும் தமிழ் நடிகை எஸ்.என்.லட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த லட்சுமி 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மகாநதி, விருமாண்டி, தேவர்மகன் உள்ளிட்ட படங்களில் மூத்த வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி.
தற்போது தென்றல் என்ற தொலைக்கட்சி தொடரில் நடித்து வந்தார் லட்சுமி.