Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌க்கு கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம் தயா‌ர் - ர‌ஷ்யா

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2012 (02:35 IST)
'' கூட‌ங்குள‌ம ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் முத‌ல ் ‌ பி‌ரிவு‌ உ‌ற்ப‌த்‌தி‌க்க ு தயாரா க உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு இ‌ந்‌தியாவு‌க்கா ன ர‌ஷ்ய ா தூத‌ர ் அலெ‌க்சா‌ண்ட‌ர ் கடா‌க்‌கி‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் பே‌சியபோத ு இதன ை அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

முத‌ல ் ‌ பி‌ரிவ ு மூல‌ம ் 1,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் உ‌ற்ப‌த்‌த ி செ‌ய் ய முடியு‌ம ் எ‌ன்றா‌ர ் அலெ‌க்சா‌ண்ட‌ர ்.

கூட‌ங்குள‌ம ் 2 வத ு ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌த ி ‌ பி‌ரிவ ை 6 மாத‌த்‌தி‌ல ் இய‌க் க முடியு‌ம் எ‌ன்று‌ம் அலெ‌க்சா‌ண்ட‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

3, 4 வத ு உ‌ற்ப‌த்‌த ி ‌ பி‌ரிவுகள ை அமை‌ப்பத ு ‌ இ‌ந்‌தியா‌வி‌ன ் முடிவை‌ப ் பொரு‌த்தது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Show comments