இதனைத ் தொடர்ந்த ு எதிரிகளுக்க ு நந்தவனப்பட்டியில ் வீட ு பிடித்துக ் கொடுத்த ு இந் த கொலைக்க ு உதவியா க இருந்தவர ் இப்பகுதியைச ் சேர்ந் த காவலரின ் சகோதர ி நிர்மல ா என்பத ு தெரி ய வந்தத ு. அவரிடம் காவல்துறையினர ் விசாரண ை மேற்கொண் ட போத ு ஜான்பாண்டியன ் கட்சியா ன தமிழ க மக்கள ் முன்னேற்றக ் கழகத்தின ் திண்டுக்கல ் மாவட்டத ் தலைவரும ், கரட்டழகன்பட்ட ி வெள்ளோட ு பகுத ி ஊராட்ச ி ஒன்றி ய உறுப்பினருமா ன ம ு. முத்துப்பாண்ட ி இந் த கொலையில ் தொடர்ப ு உள்ளத ு தெரி ய வந்தத ு.
கரட்டழகன்பட்டியைச ் சேர்ந் த முனியாண்டியின ் மகனா ன முத்துப்பாண்ட ி (37) ஏற்கனவ ே பசுபத ி பாண்டியனுடன ் இருந்தவர ். பின்னர ் மாயாவதியின ் பகுஜன ் சமாஜ ் கட்சியின ் திண்டுக்கல ் மாவட்டத ் தலைவராகவும ் பின்னர ் அதிலிருந்த ு விலக ி தமிழ க மக்கள ் முன்னேற்றக ் கழகத்தின ் மாவட்டத்தலைவராகவும ் இருந்த ு வருகிறார ்.
இந்நிலையில ் நந்தவனப்பட்ட ி தலித ் இனத்தைச ் சேர்ந் த நிர்மலாவ ை இத ே இனத்தைச ் சேர்ந் த முத்துப்பாண்ட ி சுபாஷ்பண்ணையாருக்க ு அறிமுகம ் செய்த ு வைத்துள்ளார ். பசுபத ி பாண்டியன ் இல்லாமல ் போனால ் அந் த இடத்திற்க ு முத்துப்பாண்ட ி வரலாம ் எ ன சுபாஷ ் பண்ணையார ் கூறியதா க நிர்மல ா காவல்துற ை விசாரணையில ் கூறியுள்ளாராம ்.
இதனைத ் தொடர்ந்த ு இந் த வழக்கின ் 5 வத ு எதிரியா க நிர்மலாவும ், 6 வத ு எதிரியா க முத்துப்பாண்டியும ் சேர்க்கப்பட்டுள்ளனர ். மேலும ் வழக்க ு தொடர்பா க 8 பேரை காவல்துறையினர ் தேட ி வருகின்றனர ்.