Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக வாகன‌ம் ஓ‌ட்டினா‌‌ல் ரூ.1000 அபராத‌ம்- த‌மிழக அரசு அ‌திரடி

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2012 (08:48 IST)
செ‌ன்னை‌யி‌ல் அதிவேகமா க வாகனம ் ஓட்டினால் 400 ரூபாயும ், அடுத்தடுத் த தவறுகளுக்க ு 1000 ரூபாயும ் அபராதமா க விதிக்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு அ‌திரடி உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், இருசக்க ர வாகனப ் பதிவைப ் புதுப்பிக்கத ் தவறினால ், முதல ் முற ை பிடிபடும ் போத ு 100 ரூபாயும ், அதற்க ு அடுத் த ஒவ்வொர ு முறையும ் 300 ரூபாயும ் வசூலிக்கப்படும ். பதிவ ு செய்யப்படா த வாகனத்த ை ஓட்டினால ், முதல ் முற ை 2 ஆயிரத்த ு 500 ரூபாய ் வசூலிக்கப்படும ்.

இருசக்க ர வாகனத்தில ் மூவர ் பயணம ் செய்தால ் 100 ரூபாயும ், இரண்டாம ் முற ை அத ே தவறுக்க ு 300 ரூபாயும ் விதிக்கப்படும ். அபாயகரமா க வாகனம ் ஓட்டினால ் 1000 ரூபாயும ், மீண்டும ் தவற ு செய்தால ் 2 ஆயிரம ் ரூபாயும ் வசூலிக்கப்படும ்.

அதிவேகமா க வாகனம ் ஓட்டினால ், 400 ரூபாயும ், அடுத்தடுத் த தவறுகளுக்க ு 1000 ரூபாயும ் அபராதமா க விதிக்கப்படும ். தலைக ் கவசம ் இல்லாமல ் வாகனம ் ஓட்ட ி, முதல ் முற ை பிடிபட்டால ் 100 ரூபாயும ், அடுத்தடுத் த முறைகளில ் 300 ரூபாயும ் அபராதமா க வசூலிக்கப்படும ்.

ஓட்டுநர ் உரிமம ், பதிவுச ் சான்றிதழ ், இன்சூரன்ஸ ் உள்ளிட் ட ஆவணங்களைக ் காட்டத ் தவறினால ், 100 ரூபாயும ் அடுத்தடுத் த முறைகளுக்க ு 300 ரூபாயும ் விதிக்கப்படும ். இந்தப ் புதி ய உத்தரவ ு, சென்ன ை மாநகரில ் வரும ் 30ஆ‌ம் தேத ி முதல ் நடப்புக்க ு வரும ் எ‌ன்று அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

Show comments