Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரம‌க்குடி து‌‌ப்பா‌க்‌கி சூடு வழ‌க்கு ஜூலை‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2012 (13:12 IST)
பரமக்குட ி துப்பாக்கிச ் சூட ு வழக்க ு விசாரணைய ை ஜூலை மாத‌த்‌து‌க்கு உச்ச நீதிமன்றம் த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது.

தமிழ க மக்கள ் முன்னேற் ற கழகத்தின ் தலைவர ் ஜான ் பாண்டியன ் மனைவ ி பிரிசில்ல ா பாண்டியன் தொட‌ர்‌ந்த வழ‌‌க்‌கி‌ல், பரம‌க்குடி து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு ரூ.10 ல‌ட்ச‌ம் ‌நிவாரண உத‌வி வ‌ழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம், பரம‌க்குடி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் து‌ப்பா‌‌க்‌கி சூடு நட‌த்‌தியது ‌நியாய‌ம்தானே எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ள அவ‌ர், து‌ப்பா‌‌க்‌கி சூடு ம‌னித உ‌ரிமை ‌மீ‌றிய செய‌ல் எ‌ன்று‌ம் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌த்‌திய காவ‌ல‌ர்க‌‌ள் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌‌ம் எ‌‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ இ‌ந்த மனு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி கோதா, கோகலே ஆ‌‌கியோ‌‌ர் கொ‌ண்ட அம‌ர்வு மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ஆந்திராவில ் நடந் த துப்பாக்கிச ் சூட ு வழக்கோட ு சேர்த்த ு விசார ி‌ப்பதாக கூ‌றிய ‌நீ‌திப‌திக‌ள், இர‌ண்டு வழக ்குகளையு‌ம் ஜூல ை மா த‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

Show comments