Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று காணும் பொங்க‌‌ல் - செ‌ன்னை‌யி‌ல் போக்குவரத்து மாற்றம்

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2012 (09:23 IST)
காணும ் பொங்கல ை முன்னிட்ட ு செ‌ன்னை‌யி‌ல் முக்கியச ் சாலைகளில ் போக்குவரத்த ு மாற் ற‌ம் செய்யப்பட்டு்ள் ளது

இது தொட‌ர்பாக போக்குவரத்த ு காவல ் பிரிவ ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்த ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், காமராஜர ் சாலையில ் போர ் நினைவுச ் சின்னம ் முதல ் காந்த ி சில ை வர ை பொத ு மக்கள ் சாலையில ் முழுவதுமாகக ் கூடும்வர ை எந் த போக்குவரத்த ு மாற்றமும ் செய்யப்படாத ு.

உழைப்பாளர ் சில ை மற்றும ் கண்ணக ி சில ை அருகில ் மக்கள ் கூட்டம ் மி க அதிகமாகக ் கூடும ் போத ு காந்த ி சிலையில ் இருந்த ு போர ் நினைவுச ் சின்னம ் நோக்க ி வரும ் வாகனங்கள ் டாக்டர ். ராதாகிருஷ்னன ் சாலையில ் திருப்பப்பட்ட ு ராயபேட்ட ை நெடுஞ்சால ை, ராயப்பேட்ட ை மணிக்கூண்ட ு, ஜ ி. ப ி. ரோட ு, அண்ணாசால ை, முத்துசாம ி பாலம ், முத்துசாம ி பாயின்ட ், குள ு சால ை வழியா க ராஜாஜ ி சாலைய ை வந்தடையலாம ்.

வடக்கிலிருந்த ு தெற்க ு நோக்க ி வரும ் வாகனங்கள ், அதாவத ு போர ் நினைவுச ் சின்னத்திலிருந்த ு அடையாற ு நோக்க ி வரும ் வாகனங்கள ் போர ் நினைவுச ் சின்னத்தில ் திருப்பப்பட்ட ு பிளாக ் ஸ்டாப ் ரோட ு , அண்ணாசால ை, பட்டுள்ளாஸ ் ரோட ு, ராயப்பேட்ட ை நெடுஞ்சால ை, ராமகிருஷ்ண ா மடம ் ரோட ு வழியா க அடையாற ு வந்தடையலாம ்.

காந்த ி சிலைக்க ு அருகில ் சாலையில ் முழுவதுமா க பாதசாரிகள ் நிரம்பும ் பட்சத்தில ் தெற்கிலிருந்த ு வடக்க ு நோக்க ி வரும ் வாகனங்கள ், கிரீன்வேஸ ் சால ை, ராமகிருஷ்ண ா மடம ் ரோட ு, மந்தவெள ி சந்திப்ப ு, லஸ ் கார்னர ், ராயப்பேட்ட ை 1 பாயின்ட ், ராயப்பேட்ட ை மணிக்கூண்ட ு, ஜ ி. ப ி. ரோட ு, அண்ணாசால ை, பல்லவன ் சால ை, சென்ட்ரல ் லைட ் பாயின்ட ், ஈ. வ ே. ர ா சால ை, தெற்க ு மின்ட ் சால ை, ஈவினிங ் பஜார ் சால ை, என ். எஸ ். ச ி போஸ ் ரோட ு வழியா க ராஜாஜ ி சாலைய ை வந்தடையலாம ்.

வாக ன ஓட்டுநர்கள ் அனைவரும ் ஒத்துழைப்ப ு தருமாற ு கேட்டுக்கொள்ளப்படுவதா க போக்குவரத்த ு காவல ் பிரிவ ு செய்த ி வெளியிட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments