Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு இர‌யி‌லி‌ல் செ‌ல்லு‌ம் காய்கறிகள்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2011 (16:10 IST)
கேரளாவுக்க ு ச‌ெ‌ல்லு‌ம் 13 சாலைக‌ளி‌ல் இ‌ன்று ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நட‌ந்ததா‌ல் இரயில ் மூலம ் உணவுப ் பொருட்கள ், காய்கறிகள ், பால ் உள்ளிட்டவற்ற ை கொண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டது.

தமிழகத்தில ் பணியாற்றும ் கேரளாவைச ் சேர்ந் த மலையா ள அதிகாரிகள ் நடவடிக்க ை எடுத்த ு உதவ ி வருவதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

கேரளாவுக்க ு செல்லும ் 13 வழித்தடங்களிலும ் இன்று வைகோ, பழ.நெடுமாற‌ன் உ‌ள்‌ளி‌ட்ட ஆ‌‌யிர‌க்கண‌க்கானோ‌ர் மறியல ் போராட் ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டதா‌ல் கேரளாவுக்க ு காய்கறிகள ், பழங்கள ், உணவுப்பொருட்கள ் கொண்ட ு செல்லப்படு வது அடியோடு ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

இதனால ் கேர ள வியாபாரிகள ் ஈரோட ு, கோவை இ ரயில ் நிலையத்திலிருந்த ு இரயில்களின ் மூலமா க காய்கறிகள ், பழங்கள ், அத்தியாவசியமா ன உணவுப்பொருட்கள ை கேரளாவுக்க ு எடுத்த ு செ‌ன்றன‌ர்.

பெங்களூர ் - எர்ணாகுளம ் இன்டெர்சிட்ட ி எக்ஸ்பிரஸ ், கோவ ை - கண்ணனூர ் பாசஞ்சர ், கோவ ை - பாலக்காட ு பாசஞ்சர ், மங்களூர ் - கண்ணனூர ் எக்ஸ்பிரஸ ், தன்பாத ் எக்ஸ்பிரஸ ், கோவ ை - திருச்சூர ் எக்ஸ்பிரஸ ் உள்ளிட் ட ப ல இரயில்களில ் சரக்குகள ை கேளர ‌ வியாபா‌‌ரிக‌ள் அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை கொ‌ண்டு செ‌ல்ல தமிழகத்தில ் உள்ள இரயில்வ ே நிர்வாகத்தில ் பணியாற்றும ் மலையா ள அதிகாரிகள் இத‌ற்கு உத‌வியதாக தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இதற்கா க, கண்ணனூர ் கோவ ை பாசஞ்சரில ் கூடுதலா க மூன்ற ு பெட்டிகள ் இணைக்கப்பட்டதாகவும் தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments