Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம் பாதுகா‌ப்பானது- அ‌ப்து‌ல் கலா‌ம் சொ‌ல்‌கிறா‌ர்

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2011 (15:08 IST)
கூட‌ங்குள‌ம ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌‌தி‌ல ் பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடு‌ ‌சிற‌ப்பா க உ‌ள்ளதாக மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவ‌ர் அ‌ப்து‌ல் கலா‌ம் கூ‌றினா‌ர்.

கூடங்குளம ் அணுமின ் நிலையத்த ை பார்வையிட்ட ு அண ு விஞ்ஞானிகளுடன ் ஆலோசன ை நடத ்‌திய ‌பி‌ன்ன‌ர் இதனை செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

அணு‌மி‌ன ் ‌ நிலைய‌ம ் கூட‌ங்குள‌த்‌தி‌ல ் இரு‌ப்பத ு ம‌க்களு‌க்க ு ‌ கிடை‌த் த வர‌ப்‌பிரசாத‌ம் எ‌ன்று‌ம் அ‌ப்து‌ல் கலா‌ம் கூ‌றினா‌ர்.

கூட‌‌ங்குள‌ம ் ம‌க்க‌ள ் 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோர ை ச‌ந்‌தி‌த்தா கவு‌ம், அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பாதுகா‌ப்ப ு வச‌திக‌ள ் ‌ திரு‌ப்‌த ி அ‌ளி‌‌ ப்பதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ‌ மி‌ன்சார‌ம ் ‌ மிகவு‌ம ் அடி‌ப்படையானது எ‌ன்று கூ‌றிய கலா‌ம், ‌ வி‌ஞ்ஞா‌ன ி - தொ‌ழி‌ல்நு‌ட்பவா‌த ி எ‌ன் ற அடி‌ப்படை‌யிலு‌ம ் அணு‌‌மி‌ன ் ச‌க்‌தி‌க்க ு ஆதரவு அ‌ளி‌‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments