Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட‌ங்குள‌ம் அணுஉலை - ம‌த்‌திய அரசு‌க்கு நோ‌ட்டீ‌ஸ்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2011 (12:39 IST)
கூட‌ங்குள‌ம ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌ம ் கு‌றி‌‌த்த ு ‌‌ விள‌க்க‌ம ் கே‌ட்ட ு ம‌த்‌தி ய அரசு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் நோ‌ட்டீ‌ஸ ் அனு‌ப்‌ ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

பூவுல‌கி‌ன ் ந‌‌ண்ப‌ர்க‌ள ் அமை‌ப்ப ு தொட‌ர்‌‌ந் த வழ‌க்‌கி‌ல ், கூட‌ங்குள‌ம ் அணுஉல ை ப‌ற்‌ற ி பொதும‌க்க‌ளிட‌ம ் ‌ மீ‌ண்‌டு‌ம ் கரு‌த்த ு கே‌ட் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த மனுவ ை இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு ஏ‌ற்று‌க ் கொ‌ண்ட ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ், இத ு தொட‌ர்பா க 3 வார‌த்த‌ி‌ல ் ப‌தி‌ல ் அ‌ளி‌க் க ம‌த்‌தி ய அரசு‌க்க ு நோ‌ட்டீ‌ஸ ் அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

Show comments