Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வேதார‌ண்ய‌‌ம் ‌மீனவரு‌க்கு அ‌ரிவா‌‌ள் வெ‌‌ட்டு- இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌‌ண்டு‌ம் அ‌ட்டூ‌ழிய‌‌ம்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2011 (12:24 IST)
கோடிய‌க்கரை அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர் ஒருவரை இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌‌ள் அ‌ரிவாளா‌ல் வெ‌ட்டிய‌தி‌ல் அவரது கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதோடு ‌மீ‌ன்களையு‌ம் அப‌க‌ரி‌த்து செ‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

நாகை மாவ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை அடு‌த்த ‌விழு‌ந்தமாவடியை சே‌ர்‌ந்த 4 ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். கோடிய‌க்கரை‌யி‌ன் தெ‌ன்‌கிழ‌க்கே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது படகுக‌ளி‌ல் வ‌ந்த ‌இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் த‌‌மிழ‌க ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது அ‌‌ரிவாளா‌ல் தா‌க்‌‌கியு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் அ‌ர்ஜூன‌ன் எ‌ன்ற ‌மீனவரு‌க்கு கை‌யி‌ல் வெ‌ட்டு ‌விழு‌ந்தது.

மேலு‌ம் ‌மீனவ‌ர்க‌‌‌ளி‌ன் ‌மீ‌ன்களை அப‌க‌ரி‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள், அவ‌ர்களை ‌விர‌ட்டி அ‌டி‌த்தன‌ர். உ‌யி‌ரை கை‌யி‌ல் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு கரை‌க்கு த‌ிரு‌‌ம்‌பிய ‌மீனவ‌ர்க‌ள், அ‌ர்‌ஜூனனை மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌‌த்தன‌ர்.

கட‌ந்த 21ஆ‌ம் தே‌தி ராமே‌‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை இ‌ந்‌திய கட‌ற்படை‌யின‌ர் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து‌ள்ள ‌நிக‌ழ்வு ‌மீனவ‌ர்க‌‌ள் இடையே கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், வேதார‌ண்ய‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளது கடு‌ம் வேதனையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு..!

பெரியாரை எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன்.. துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி..!

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறாரா? அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நேற்று இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

Show comments