Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌றிவாலய‌த்‌தி‌ல் உ‌ள்ள கூடுத‌ல் ‌நில‌த்தை ஒ‌ப்படை‌க்க தயாரா? கருணா‌நி‌தி‌க்கு ஜெய‌ல‌லிதா சவா‌ல்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2011 (16:34 IST)
த ி. ம ு.க. வுக்க ு சொந்தமா ன அண்ண ா அறிவால ய வளாகம ் அமைந்துள் ள இடம ் 25 கிரவுண்டுதான ் எ ன கருணாநித ி தெரிவித்த ு இருப்பத ை சுட்டிக்காட்டி ய முதலமைச்சர ் ஜெயலலித ா அங்க ு மொத்தம ் 90 கிரவுண்ட ு நிலம ் இருப்பதா க கூறியதுடன ், அந் த கூடுதல ் நிலத்த ை அரசிடம ் ஒப்படைக் க தயார ா என்ற ு சவால ் விடுத்துள்ளார ்.

தூத்துக்குடியில ் அ. த ி. ம ு. க வேட்பாளர்கள ை ஆதரித்த ு அவ‌ர் பேசுகை‌யி‌ல், நடைபெற்ற ு முடிந் த சட்டமன் ற பொதுத்தேர்தலில ் குடும் ப ஆட்சிய ை அகற் ற வேண்டும ் என் ற என்னுடை ய வேண்டுகோள ை ஏற்ற ு மக்கள ் எங்களுக்க ு வாக்க ு அளித்தீர்கள ். அதனால ் தமிழகத்தில ் ஆட்ச ி மாற்றம ் ஏற்பட்ட ு நான ் முதலமைச்சர ் பொறுப்ப ை ஏற்ற ு இருக்கிறேன ். அதற்காகமக்களுக்க ு நன்ற ி. நான ் ஆட்ச ி பொறுப்பேற் ற ஒர ு சி ல மாதங்களிலேய ே நாங்கள ் அளித் த வாக்குறுதிகளில ் பெரும்பான்மையானவற்ற ை நிறைவேற்ற ி இருக்கிறேன ்.

விலையில்ல ா அரிச ி வழங்க ி இருக்கிறோம ், முதியோர ், விதவ ை, கணவனால ் கைவிடப்பட்டோர ் மற்றும ் மாற்றுத ் திறனாளிகளுக்கா ன உதவித ் தொகைய ை 500 ரூபாயிலிருந்த ு 1000 ரூபாயா க உயர்த்த ி இருக்கிறேன ். திரும ண உதவித ் திட்டத்தின ் கீழ ் பயன்பெறும ் பெண்களுக்க ு 25 ஆயிரம ் ரூபாயும ் 4 கிராம ் தங்கமும ் வழங்க ி இருக்கிறோம ். பட்டம ் மற்றும ் பட்டயம ் பெற் ற பெண்களுக்க ு 50 ஆயிரம ் ரூபாயும ் 4 கிராம ் தங்கமும ் வழங்க ி உள்ளோம ்.

மீனவர்கள ் பெற் ற உதவித ் தொகைய ை 1000 ரூபாயிலிருந்த ு 2000 ரூபாயா க உயர்த்த ி உள்ளோம ். அரச ு பணிகளில ் உள் ள பெண்களுக்கா ன மகப்பேற ு விடுப்ப ை 6 மாதமா க உயர்த்த ி இருக்கிறோம ். இப்படிப்பட் ட திட்டங்களின ் பயன்கள ை நீங்கள ் அனுபவித்த ு வருகிறீர்கள ்.

தேர்தல ் வாக்குறுதிகள ை நிறைவேற்றுவ ே சிறப்ப ு அமலாக்கத ் துற ை என் ற தனித்துறைய ை உருவாக்க ி செயல்படுத்த ி வருகிறோம ். தாய்மார்களுக்க ு மிக்ச ி, பேன ், கிரைண்டர ், பள்ள ி கல்லூர ி மாணவர்களுக்க ு மடிக்கணின ி, ஏழ ை குடும்பங்களுக்க ு ஆட ு மாட ு வழங்கும ் திட்டம ், இடைநிற்றல ை தடுப்பதற்கா க 10 ம ் வகுப்ப ு 12 ம ் வகுப்ப ு மாணவர்களுக்க ு சிறப்ப ு வகுப்ப ு திட்டம ், குறைந் த கட்டணத்தில ் கேபிள ் இணைப்ப ு திட்டம ் இப்பட ி பல்வேற ு திட்டங்கள ை அரச ு அறிவித்த ு செயல்படுத்த ி வருகிறத ு.

இலங்க ை தமிழர்கள ை படுகொல ை செய்தவர்கள ை போர்க்குற்றவாளிகளா க அறிவிக்கவேண்டும ், அந் த அரசின ் மீத ு பொருளாதா ர தட ை விதிக் க வேண்டும ் என்கி ற தீர்மானங்கள ை சட்டமனத்தில ே நிறைவேற்ற ி னோம ். கடந் த திமு க ஆட்சியில ் ரவுடிகளின ் நண்பர்களாகசெயல்பட் ட காவல ் துற ை இப்போத ு பொத ு மக்கள ் நண்பனா க செயல்ப ட தொடங்க ி இருக்கிறத ு. திமு க ஆட்சியில ் அமளிக்காடா க இருந் த தமிழகம ் என ் அரச ு எடுத் த நடவடிக்க ை காரணமா க அமைதிப்பூங்காவா க தற்போத ு திகழ்கிறத ு.

எப்போத ு உங்கள ் சொத்துக்கள ை திமுகவினர ் அபகரிப்பார்கள ோ என்கி ற அச்சம ் மாற ி நீங்கள ் நிம்மதியா க வாழும ் நில ை உருவாக ி உள்ளத ு. அடுத்தவர ் சொத்துக்கள ை அபகரிப்பத ு என்பத ு கருணாநிதிக்க ு க ை வந் த கல ை. திருச்சியில ் நான ் பேசும்போத ு அறிவால ய நிலத்த ை கருணாநித ி மிரட்ட ி வாங்க ி உள்ளார ் என்ற ு கூறினேன ். இதற்க ு பதில்அளித் த கருணாநித ி அறிவால ய வளாகம ் 25 கிரவுண்ட ு நிலம்தான ் என்ற ு சொல்லியிருக்கிறார ். அத ு பொய்யானத ு. உண்மையிலேய ே அங்க ு நாலர ை ஏக்கர ் நிலம ் அதாவத ு சுமார ் 90 கிரவுண்ட ு நிலம ் உள்ளத ு.

25 கிரவுண்ட ு நிலம ் தான ் அங்க ு இருப்பதா க கருணாநித ி நினைத்தால ் மீதமுள் ள நிலத்த ை அரசுக்க ு தருவதற்க ு கருணாநித ி தயார ா? மேலும ் அந் த நிலத்தின ் அப்போதை ய மதிப்ப ு ர ூ.18 லட்சமாகும ். ஆனால ் கருணாநித ி அந் த நிலத்த ை ர ூ.9 லட்சத்திற்க ு விற்குமாற ு மிரட்டினார ் எ ன சுப்புரத்தினம ் என்பவர ் சர்க்காரிய ா கமிஷன ் முன ் கூறியிருக்கிறார ். திமுகவிற்க ு இந் த நிலத்த ை விற்கவில்லையென்றால ் அரசாங்கத்திற்க ு எடுத்துக ் கொள்வோம ். குறைந் த தொகைதான ் கிடைக்கும ் என்றும ் கூறியிருக்கிறார ்.

மேலும ் அந் த இடத்திற்க ு வரிகட்டவில்ல ை என்ற ு நி ல உரிமையாளருக்க ு நோட்டீஸ ் அனுப்ப ி இருக்கிறார்கள ். ஆனால ் அதற்குரி ய தொகைய ை வசூல ் செய்யாமல ் மிரட்ட ி அந் த இடத்த ை வாங்குவதற்கா க நோட்டீஸ ் அனுப்ப ி இருக்கிறார்கள ். நிலத்த ை திமு க வாங்கி ய பிறக ு 60,123 ரூபாய ் அளவுக்க ு அதற்க ு வரிவிலக்க ு அளித்த ு அரசுக்க ு வர ி இழப்பையும ் ஏற்படுத்தியிருக்கிறார்கள ்.

ஏழைகளின ் நலன்கள ை காக்கவும ், அவர்கள ை மேம்படுத்தவும ே திமு க அறக்கட்டள ை தொடங்கியதா க கூறி ய கருணாநித ி, பின்னர ் பிரதமருக்க ு எழுதி ய கடிதத்தில ் கட்சியின ் சொத்துக்கள ை பாதுகாப்பதற்காகவ ே இந் த இடத்த ை வாங்கியதா க கடிதம ் எழுதியுள்ளார ். சர்க்காரிய ா முன்ப ு அளித் த மனுவில ் தர் ம காரியங்களுக்காகவ ே திமு க அறக்கட்டள ை செயல்படுவதா க கூறியிருக்கிறார ். இப்பட ி மாற ி மாற ி நிலையற் ற தன்மைகளில ் செயல்படுபவர்தான ் கருணாநித ி.

இந் த நி ல விவகாரத்தில ் செங்கல்பட்ட ு கோர்ட ் அளித் த தீர்ப்பின்பட ி ஜமீன ் வாரிசுதாரர்கள ் 13 பேர ் நி ல உரிமையாளர்கள ் என்ற ு உள்ளத ு. ஆனால ் 10 பேர ் இதில ் கையெழுத்திட்டிருப்பதா க கருணாநித ி கூறியிருக்கிறார ். இதில ் பலருடை ய கையெழுத்த ு கேள்விக்குறியா க உள்ளத ு. மேலும ் திமு க அறக்கட்டளையில ் எம்ஜிஆர ் உறுப்பினரா க இருந்தபோதுதான ் நிலம ் வாங்கப்பட்டத ு என்கிறார ். ஆனால ் பத்திரத்தில ் கருணாநிதியின ் பெயர ் மட்டும ே இருக்கிறத ு. அறக்கட்டளைக்க ு இடம ் வாங்கும ் போத ு எம்ஜிஆர ் எதிர்ப்ப ு தெரிவித்திருக்கிறார ்.

இப்பட ி ப ல அத்துமீறல்கள ை கருணாநித ி செய்த ு ஏமாற்றுவத ை எதிர்த்ததால்தான ் 1972 அக்டோபர ் 9 ந ் தேத ி எம்ஜிஆர ை கருணாநித ி கட்சிய ை விட்ட ு நீக்கினார ். அக்டோபர ் 17 ந ் தேத ி எம்ஜிஆர ் அண்ண ா திமு க எனும ் புதி ய கட்சிய ை தொடங்கினார ். இந் த நி ல விவகாரத்தில ் நீதிமன்றத்த ை சந்திக் க முடியா த கருணாநித ி எனக்க ு சவால ் விடுவத ு வேடிக்கையா க உள்ளத ு.

கருணாநித ி ஆட்சியில ் பல்வேற ு நி ல அபகரிப்புகள ் நடைபெற்ற ு அவற்றின ் மீத ு நடவடிக்க ை எடுத்த ு உரியவர்களிடம ் நிலம ் ஒப்படைக்கப்பட்ட ு வருகிறத ு. இப்பட ி பல்வேற ு ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கைகள ை அதிமு க அரச ு செய்த ு வருகிறத ு. இத ே போ ல உள்ளாட்சித ் தேர்தலிலும ் அனைத்த ு அடிப்பட ை வசதிகளும ் மக்களுக்க ு கிடைக் க அதிமு க வேட்பாளர்களுக்க ு நீங்கள ் வாக்களிக் க வேண்டும் ஜெயலலித ா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!