Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரை ‌விடு‌வி‌க்க ‌பிரதம‌ர், சோ‌னியாவு‌க்கு கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2011 (14:50 IST)
பேர‌றிவாளன், சா‌ந்த‌ன், முருக‌ன் ஆ‌கியோரை சிறையிலிருந்த ு விடுவிப்பதற்கா ன முயற்சிகளில ே ஈடுபட்ட ு உதவி ட வேண்டும ் என்ற ு பிரத ம‌ர ், சோனிய ா காந்த ி‌க்கு த ி. ம ு.க. தலைவர ் கருணாநிதி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ராஜீவ ் காந்த ி கொல ை வழக்கில ் குற்றம்ச ா‌ற் றப்பட்ட ு, தூக்க ு‌த் தண்டன ை விதிக்கப்பட்ட ு, இருபதாண்ட ு காலத்திற்க ு மேலா க சிறையில ே வைக்கப்பட்டுள் ள பேரறிவாளன ், சாந்தன ், முருகன ் ஆகியோர ை விடுவிக் க மத்தி ய, மாநி ல அரசுகள ் முன ் வரவேண்டும ் என்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தமிழ க அரச ு அமைச்சரவையில ் தீர்மானம ் நிறைவேற்ற ி ஆளுநனருக்க ு அனுப் ப வேண்டும ் என்றும ் அனைவரும ் கேட்டுக்கொண்ட ு ப ல நாட்களாகியும ், தமிழ க அரச ு அதற்க ு முன ் வ ர‌வி‌ல்லை எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்தி ய அரசாவத ு இவர்கள ் மூவரையும ் சிறையிலிருந்த ு விடுவிப்பதற்கா ன முயற்சிகளில ே ஈடுபட்ட ு உதவி ட வேண்டும ் என்ற ு பிரதமரையும ், ஐக்கி ய முற்போக்க ு கூட்டணியின ் வழிகாட்டும ் தலைவ ி சோனிய ா காந்தியையும ் த ி. ம ு.க. சார்பில ் கேட்டுக ் கொள ்வதாக கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments