Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்வெ‌ட்டு அ‌திக‌ரி‌ப்பு ஏ‌ன்? ஜெயல‌‌லிதா புது ‌விள‌க்க‌ம்

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (14:55 IST)
எ‌தி‌ர்பாரா த ‌ விதமா க 4 நா‌ட்க‌ளி‌ல ் 1026 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் ப‌ற்றா‌க்குற ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் ‌ மி‌ன்வெ‌ட்ட ு நேர‌ம ் அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா கவு‌ம், த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் ‌ மி‌ன ் ப‌ற்றா‌‌க்குறைய ை போ‌க் க வெ‌ள ி மா‌நில‌த்‌தி‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் வா‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் முதலமை‌ச்ச‌ர ் ஜெய‌ல‌லிதா ‌ விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், எனத ு தலைமையிலா ன அரச ு பொறுப்பேற் ற உடன ் மின ் நிர்வாகத்தில ் பல்வேற ு ஆக்கபூர்வமா ன நடவடிக்கைகள ை எடுத்ததன ் காரணமா க சென்ன ை நீங்கலா க மாநிலத்தின ் பி ற இடங்களில ் இருந்த ு வந் த மூன்ற ு மண ி நே ர மின ் தட ை 1.7.2011 முதல ் இரண்ட ு மண ி நேரமாகக ் குறைக்கப்பட்டத ு.

மாநிலத்தில ் நிலவும ் மின ் பற்றாக்குற ை நிலைய ை சீராக் க குறுகி ய கா ல மற்றும ் நீண் ட கா ல திட்டங்களின ் அடிப்படையில ் எனத ு அரச ு பல்வேற ு நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு. பழுதடைந் த மின ் நிலையங்கள ் சீரமைக்கப்பட்டுள்ள ன. தற்போத ு செயல்படுத்தப்பட்ட ு வரும ் மின ் திட்டங்கள ை விரைந்த ு முடிப்பதற்கா ன நடவடிக்கைகளையும ் எனத ு அரச ு மேற்கொண்டுள்ளத ு.

2012 ஆம ் ஆண்ட ு ஆகஸ்ட ் மாதம ் முதல ் தமிழ்நாட்டில ் மின்வெட்ட ு அறவ ே நீக்கப்படும ் வகையில ் எனத ு அரச ு பல்வேற ு நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு. இந் த நிலையில ், ஆந்தி ர மாநிலத்தில ் தெலங்கானாவ ை தன ி மாநிலமாகப ் பிரிக்கக ் கோர ி நடைபெற்ற ு வரும ் போராட்டத்தின ் காரணமா க சிங்கரேன ி நிலக்கர ி சுரங்கத்தில ் பணிகள ் பெருமளவில ் பாதிக்கப்பட்டுள்ள ன.

அதன ் காரணமா க தேசி ய அனல்மின ் கழகத்தின ் ராமகுண்டம ் அனல ் மின ் நிலையத்தில ் 1100 மெகாவாட ் அளவுக்க ு மின ் உற்பத்த ி குறைந்த ு விட்டத ு. இதன ் விளைவா க, ராமகுண்டம ் அனல ் மின ் நிலையத்தில ் இருந்த ு தமிழகத்திற்க ு கிடைக் க வேண்டி ய மின ் அளவில ் பாத ி அளவ ு மின்சாரம ் தான ் தற்போத ு கிடைக்கப ் பெறுகிறத ு.

அத ே போல ் ஒரிச ா மாநிலத்தில ் ஏற்பட் ட வெள்ளப ் பெருக்கின ் காரணமா க தால்ச்சர ் அனல ் மின ் நிலையத்தில ் இருந்த ு தமிழ்நாட்டிற்க ு கிடைக் க வேண்டி ய மின்சா ர அளவும ் குறைந்துள்ளத ு. மேலும ், மத்தி ய அரசின ் மின ் உற்பத்த ி நிலையங்களா ன நெய்வேல ி அனல ் மின ் நிலையம ், கல்பாக்கம ் அண ு மின ் நிலையம ், கர்நாடக ா மாநிலத்தில ் உள் ள கைக ா அண ு மின ் நிலையம ், ஆந்திர ா மாநிலத்தில ் உள் ள சிம்மாத்ர ி அனல ் மின ் நிலையம ் ஆகியவற்றில ் இருந்த ு தமிழகத்திற்க ு கிடைக்கப ் பெ ற வேண்டி ய மின்சாரத்தின ் அளவிலும ் குறைவ ு ஏற்பட்டுள்ளத ு.

இவற்றின ் காரணமா க கடந் த நான்க ு நாட்களில ் தமிழகத்திற்க ு கிடைக்கப ் பெ ற வேண்டி ய மின்சாரத்தின ் அளவில ் 1026 மெகாவாட ் குறைந்துள்ளத ு. இதன ் காரணமா க தமிழ்நாட்டில ் ப ல இடங்களில ் எதிர்பாரா த மின்தட ை ஏற்பட்ட ு வருகிறத ு.

மேலும ், தமிழ்நாட்டில ் காற்றால ை மூலம ் பெறப்படும ் மின்சாரத்தின ் மொத் த நிறுவ ு திறன ் 6007 மெகாவாட ் ஆ க இருந்தாலும ், காற்றால ை மூலம ் எப்போதும ் ஒர ே அளவில ் மின்சாரம ் கிடைப்பதில்ல ை. தற்போத ு காற்றின ் அளவ ு குறைந்துள்ளதால ் காற்றால ை மூலம ் பெறப்படும ் மின்சாரம ் வெகுவாகக ் குறைந்துள்ளத ு.

தமிழ்நாட்டில ் மின்தடைய ை நீக்குவதற்கா ன பல்வேற ு நடவடிக்கைகள ை எனத ு அரச ு எடுத்த ு வரும ் நிலையில ், எதிர்பாரா த விதமா க கடந் த நான்க ு நாட்களா க ஏற்பட்டுள் ள 1026 மெகாவாட ் மின்சா ர குறைபாட்ட ை ஈட ு செய்தால ் தான ் தற்போத ு வழங்கப்பட்ட ு வரும ் நிலையிலேய ே மின்சாரத்த ை தமிழ க மக்களுக்க ு வழங் க இயலும ். கடந் த நான்க ு நாட்களா க ஏற்பட்ட ு வரும ் எதிர்பார ா மின ் தடையையும ், அதன ் காரணமா க மக்களுக்க ு ஏற்பட்டுள் ள இன்னல்களைத ் தவிர்த்திடவும ் இயலும ்.

எனவ ே, ஆந்திர ா மாநிலத்தில ் நடைபெற்ற ு வரும ் தெலங்கான ா போராட்டம ், ஒரிச ா மாநி ல வெள்ளப ் பெருக்கால ் ஏற்பட் ட மின ் உற்பத்திக ் குறைவ ு போன் ற காரணங்களால ் ஏற்பட் ட மின்சா ர குறைபாட்ட ு பிரச்சன ை தீரும ் வர ை வெளிச ் சந்தையில ் மின்சாரத்த ை வாங்க ி தற்போத ு ஏற்பட்டுள் ள மின்சாரக ் குறைபாட்ட ை உடனடியா க ஈட ு செய் ய வேண்டும ் என்ற ு நான ் உத்தரவிட்டுள்ளேன ். அந் த அடிப்படையில ், தமிழ்நாட ு மின்சா ர வாரியம ் வெளிச ் சந்தையில ் இருந்த ு மின்சாரத்த ை வாங்குவதற்கா ன நடவடிக்கைகள ை உடனடியா க மேற்கொள்ளும ். இவ்வாற ு வெளிச ் சந்தையில ் இருந்த ு மின்சாரம ் வாங்குவதன ் மூலம ், தற்போத ு ஏற்பட்டுள் ள மின்சாரக ் குறைபாட ு சீர ் செய்யப்படும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments