Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றிய க‌ட்ச‌ிகளுட‌ன் அ.தி.மு.க. வை‌த்து‌க் கொ‌ண்ட கூ‌‌ட்ட‌ணி

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2011 (13:17 IST)
உள்ளாட்சி தேர்தலில் நடிக‌ர் சர‌‌த்குமா‌‌ரி‌ன் அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்ட 6 கட்ச ிகளுட‌ன் சே‌ர்‌ந்து அ.இ.‌தி.மு.க. கூ‌ட்‌ட‌ணி அமை‌த்து போ‌ட்டி‌யிடு‌கிறது.

உ‌ள்ளா‌ட்‌சி‌ மன்றத் தேர்தலை முன்னிட்டு, இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சியான செ.கு.தமிழ சனை தலைவராகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய குடியரசுக்கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சிகளான பி.வி.கதிரவனை தமிழ் மாநில பொதுச்செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, எஸ்.ஷேக் தாவூத் தலைவராகக்கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்ச ி‌க்கு‌ம் இடையே தொகு‌தி உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

உ.தனியரசு நிறுவன அமைப்பாளராகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவ ை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடனும் உடன்பாடு எட்டப்பட்டுள் ளதாக அ.‌தி.மு.க தலைமை அலுவலக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்குற‌ி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments