Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌51 நா‌ள் சிறை வா‌‌ழ்‌க்கையை க‌ழி‌த்து வ‌ெ‌ளியே வ‌ந்தா‌ர் வீரபாண்டி ஆறுமுகம்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (14:48 IST)
நி ல அப‌க‌ரி‌ப்ப ு வழ‌க்‌கி‌‌ல ் ‌ கைதா‌க ி ‌திரு‌ச்‌சி சிறை‌‌‌ யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்ட ‌ த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ‌‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ், 51 நா‌ள ் ‌ சிறைவாச‌த்து‌க்க ு ‌ பிறக ு இ‌ன்று ஜா‌மீ‌னி‌ல் ‌ விடுதல ையானா‌ர்.

‌ நி ல அபக‌ரி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கட‌ந் த ஜூல ை 31 ஆ‌‌‌ம ் தே‌த ி த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம ் கைத ு செய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் திருச்ச ி ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் அவரு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம ் ‌ ஜா‌மீ‌ன ் வழ‌ங்‌கியத ு. இதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு ‌‌ விடுதலையா‌வ ி வெ‌ளிய ே வருவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌த் த கட‌ந்த‌ மாத‌ம ் 5 ஆ‌ம ் தே‌த ி ‌ மீ‌ண்டு‌ம ் ஒர ு ‌ நி ல அபக‌ரி‌ப்ப ு தொட‌ர்பா க ‌‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ பிண ை கே‌ட்ட ு சென்ன ை உயர்நீத ி மன்றத்தில ் ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் ஜாமீன ் கேட்ட ு மன ு செய்தா‌ர ். இத ை மனுவ ை ‌ விசா‌ரி‌த் த நீதிபத ி ட ி. சுதந்திரம ், வீரபாண்ட ி ஆறுமுகத்திற்க ு நிபந்தன ை ஜாமீன ் வழ‌‌ங்‌‌கினா‌ர ்.

இதையடுத்த ு ‌திரு‌ச்‌சி சிறையில ் இருந்த ு இன்ற ு ‌‌‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் விடுதல ை செய்யப்பட்டார ். சிறையில ் இருந்த ு வெளிய ே வந் க அவர ை சிறைவாசலில ் த ி. ம ு.க. வினரும ், உறவினர்களும ் வரவேற்றனர ்.

சென்ன ை உயர ் நீதிமன்ற‌ம ் உ‌த்தரவுபட ி பூக்கட ை காவ‌ல ் நிலையத்தில ் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌ தினமு‌ம ் கையெழுத ்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments