Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌‌ர்த‌லி‌ல் தனித்துப் போட்டி - தங்கபாலு

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (16:20 IST)
'' உள்ளாட்ச ி தேர்தலில ் காங்கிரஸ ் தனித்துப் போட்டியிடுகிறத ு'' எ‌ன்று அ‌ந்த க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌‌ர்த‌லி‌ல் காங்கிரஸ ் கட்சியின ் நில ை என் ன என்பத ு குறித்த ு நிர்வாகிகளுடன ் க ே. வ ி. தங்கபால ு இன்ற ு சத்யமூர்த்திபவனில ் ஆலோசன ை நடத்தினார ்.

இந் த ஆலோசனைக் க ூட்டத்தில ் ஈ. வ ி. க ே. எஸ ். இளங்கோவன ், திருநாவுக்கரசர ், ச ோ. பாலகிருஷ்ணன ், யசோத ா, ஜ ே. ஆருண ், யுவராஜ் உ‌ள ்ப ட பலர ் கலந்து கொண்டனர ்.

ஆலோசனை கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய த‌ங்கபாலு, உள்ளாட்ச ி‌‌ த் தேர்தலில ் காங்கிரஸ ் தனித்துப் போட்டியிடுகிறத ு என ்றா‌ர்.

12,618 இடங்களிலும ் காங்கிரஸ ் தனித்த ு போட்டியிடிடுகிறது எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, வரு‌ம் 18 ஆம ் தேத ி முதல ் விருப் ப மனுக்கள ் விநியோகம ் செய்யப்படுகின்றன எ‌ன்று‌ம் மனுவ ை ஒப்படைக் க 20 ஆம ் தேத ி கடைச ி நாள் எ‌ன்று‌‌ம் கூ‌றினா‌ர்.

'' மேயர ் பதவ ி விருப் ப மன ு கட்டணம ் ர ூ.10 ஆயிரம ், நகராட்ச ி தலைவர ் பதவ ி மன ு ர ூ.5 ஆயிரம ். மாவட் ட ஊராட்ச ி தலைவர ் பதவிக்கா ன விருப் ப மன ு கட்டணம ் ர ூ.3 ஆயிரம ்'' எ‌ன்று த‌‌ங்கபாலு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments