Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி உண்ணாவிரதத்தி‌ல் அ.தி.மு.க எ‌ம்‌.பி.‌க்க‌ள்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (15:20 IST)
உலக அமைதி, நல்லிணக்கதை வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இரு‌க்கு‌ம ் உண்ணாவிர த‌த்த‌ி‌ல் அ.தி.மு.க சார்பில் எம்.பிக்கள் தம்பித்துர ை, மைத்ரேயன் கலந்து கொள்வார்கள் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அகமதாபா‌த்‌தி‌ல ் நாள ை முத‌ல ் 3 நா‌ட்க‌ள ் உ‌ண்ணா‌விரத‌‌ம‌ ் இரு‌க்கு‌ம ் நரே‌ந்‌தி ர மோடி‌க்க ு ப ா.ஜ. க தலைவர்கள் அத்வான ி, அருண்ஜெட்ல ி, ராஜ்நாத்சிங ், ரவிசங்கர ் பிரசாத ் உள்ளிட்டோ‌ர ் தங்கள ் ஆதரவைத ் தெரிவித்துள்ளனர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் மோட ி அறிவித்துள் ள 3 நாள ் உண்ணாவிரதத்துக்க ு அ. த ி. ம ு. க எம ். ப ி. க்கள ் மைத்ரேயன ், தம்பிதுர ை ஆகியோர ் தங்கள ் ஆதரவை தெ‌ரி‌வி‌த்த ு கல‌ந்த ு கொ‌ண்வா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments