Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழகமே குடு‌ம்ப‌ம் எ‌ன்பதை குடு‌ம்பமே கழக‌ம் என மா‌ற்‌றி‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி - ஜெயல‌லிதா

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2011 (13:47 IST)
'' கழகம ே குடும்பம ் என்ற ு இருந் த த ி. ம ு.க. வில ், தன ் குடும் ப உறுப்பினர்கள ை புகுத்த ி, குடும்பம ே கழகம ் என்ற ு ஆக்கிவிட்டார ் கருணாநித ி'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொடர்பா க அவர் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌‌யி‌ல், “தோன்றின ் புகழோட ு தோன்று க அஃதிலார்
தோன்றலின ் தோன்றாம ை நன்ற ு'' - என் ற வள்ளுவரின ் வாக்கிற்கிணங் க வாழ்ந்த ு காட்டியவர ் பேரறிஞர ் அண்ண ா. அவரின ் 103- வத ு பிறந் த நாள ் நமக்கெல்லாம ் ஒர ு பொன்னாள ். மக்கள ் மனதில ் பதியும ் வண்ணம ் ஆழமா ன கருத்துகளைத ் தந்த ு, தூங்கிக ் கிடந் த மக்கள ை தட்ட ி எழுப்பியவர ் பேரறிஞர ் அண்ண ா. இவரின ் கருத்துகள ் அனைவரையும ் வசீகரிக்கும ் விதமாகவும ், வாழ்வில ் வளம ் சேர்க்கும ் விதமாகவும ் அமைந்த ன.

தன்னுடை ய பேச்சாற்றலின ் மூலம ் தமிழ க மக்கள ் மனதில ் நீங்க ா இடத்தைப ் பிடித் த அண்ண ா அவர்களுடை ய பேச்சில ், மெல்லி ய பூங்காற்ற ு போன் ற இனி ய நடையுண்ட ு; ஆற்றொழுக்க ு போன் ற அழகி ய நடையுண்ட ு; கோடையிட ி போன் ற ஓசையுண்ட ு; கொண்டல ் எ ன பொழியும ் சொல்மார ி உண்ட ு; ஆழம ் மிக் க கருத்துகள ் உண்ட ு. இலக்கி ய தமிழும ், அடுக்க ு நடையும ், எதுக ை, மோன ை நயங்களும ் அவரத ு பேச்சில ் துள்ள ி விளையாடும ். அண்ணாவின ் கவிதைகள ் கற்பவரின ் நெஞ்ச ை கவர்பவையா க இருந்த ன. தன்னுடை ய நேர்ம ை திறத்தாலும ், நெஞ்சுறுதியாலும ், கொள்க ை உரத்தாலும ் தென்னாட்ட ு காந்த ி எனும ் சிறப்பினைப ் பெற்ற ு, தமிழ்நாட்டில ் காங்கிரஸ ் கட்சியின ் ஆட்சிக்க ு முடிவ ு கட்டி ய பெருமைக்குரியவர ் பேரறிஞர ் அண்ண ா.

தமிழ்நாட ு என்ற ு பெயர ் மாற்றம ், இருமொழிக ் கொள்கைச ் சட்டம ், சுயமரியாத ை திருமணச ் சட்டம ், உலகத ் தமிழ ் மாநாட ு எ ன குறுகி ய காலத்தில ் அளப்பறி ய சாதனைகள ை நிகழ்த்திக ் காட்டியவர ் அண்ண ா. தமிழினப ் பாதுகாவலரா க விளங்கியதோட ு மட்டுமல்லாமல ் தமிழினத்த ை தல ை நிமிரச ் செய் த அண்ண ா மறைவிற்குப ் பிறக ு, குறுக்க ு வழியில ் ஆட்சியைப ் பிடித்தார ் கருணாநித ி. ஆட்சிப ் பொறுப்பில ் அமர்ந்தவுடன ், கழகம ே குடும்பம ் என்ற ு இருந் த திமுகவில ், தன ் குடும் ப உறுப்பினர்கள ை புகுத்த ி, குடும்பம ே கழகம ் என்ற ு ஆக்கிவிட்டார ் கருணாநிதி எ‌ன்று ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

Show comments