Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ச‌‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌மீது வைகோ சாட‌ல்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2011 (13:27 IST)
தமிழ க சட்டப ் பேரவ ை தீர்மானம் ம‌த்‌திய அரசை கட்டுப்படுத்தாது எ‌ன்று கூ‌றிய ச‌ட்ட‌‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌‌மீது ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கடுமையாக சாடியு‌ள்ளா‌ர்.

ராஜீவ ் கொல ை வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள பேர‌றிவாள‌‌ன், சா‌ந்த‌ன், முருக‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் மர ண தண்டனைய ை ஆயுள ் தண்டனையாகக ் குறைக்கும்பட ி தமிழ க சட்டப்பேரவையில ் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ‌நிறைவே‌ற்‌றி உ‌ள்ள தீர்மா ன‌த்தை ம‌த்‌திய ச‌ட்ட‌த்துறை அமை‌‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌விம‌ர்‌சி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்‌ஷி‌த் ‌‌விம‌ர்ச‌னத்து‌க்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செய‌ல‌‌ர் வைகோ கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் ச‌ல்மா‌ன் கு‌ர்ஷ‌ி‌த் தவறான தகவலை த‌ந்து‌ள்ளா‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ள வைகோ, ம‌த்‌திய அர‌சி‌ன் ப‌ரி‌ந்துரை படியே குடியரசு‌த் தலைவ‌ர் முடிவெடி‌ப்பதே நடைமுறை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கருணை மனுவை ‌நிராக‌ரி‌ப்ப‌தி‌ல் குடியரசு‌த் தலைவரு‌க்கு த‌‌னி‌ப்ப‌ட்ட அ‌‌திகார‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் வைகோ ஆ‌ணி‌த்தரமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments