Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவு‌ம் - ச‌ட்ட‌ப் பேரவையில் தீர்மானம்

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (13:06 IST)
ராஜீவ ் கொல ை வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள் ள 3 பேரின ் மர ண தண்டனைய ை ஆயுள ் தண்டனையாகக ் குறைக்கும்பட ி தமிழ க சட்டப்பேரவையில ் தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் முத லமை‌ ச்சர ் ஜெயலலித ா இன்ற ு பேரறிவாளன ், சாந்தன ், முருகன ் ஆகியோரின ் தூக்க ு தண்டனைய ை ஆயுள ் தண்டனையா க குறைக் க வேண்டும ் என்ற ு குடியரசு‌த் தலைவ‌ரை வலியுறுத்த ி தீர்மானத்த ை கொண்ட ு வந்தார ்.

அப்போத ு அவர ் க ூறுகை‌யி‌ல், இந்தி ய அரசியல ் அமைப்ப ு சட்டப்பிரிவ ு 72 ன்பட ி ராஜீவ்காந்த ி கொல ை வழக்கில ் குற்றம ் ச ா‌ற் றப்பட் ட பேரறிவாளன ், சாந்தன ், முருகன ் ஆகியோரின ் கருண ை மனுக்கள ை மறுபரிசீலன ை செய்த ு குடியரச ு தலைவர ் நிராகரித் த சூழ்நில ை குறித்தும ் இந் த விஷயத்தில ் தமிழ க முதலமைச்சரா ன எனக்க ு உள் ள அதிகாரம ் சட் ட‌ப்பேரவை‌யி‌ல் 110 வத ு விதியின ் கீழ ் விளக்கமா க அறிவித்தேன ்.

3 பேரின ் கருண ை மனுவ ை ரத்த ு செய்யும ் அதிகாரம ் தனக்க ு இல்ல ை என்றும ் குடியரச ு தலைவரால ் நிராகரிக்கப்பட் ட பிறக ு இதில ் நடவடிக்க ை எட ு‌க ் க முடியாத ு என்றும ் கூற ி இருந்தேன ். இந் த விஷயத்தில ் மீண்டும ் குடியரச ு தலைவர்தான ் மறுபரிசீலன ை செய் ய முடியும ் என்ற ு சுட்டிக ் காட்டினேன ்.

3 பேருக்கும ் விதிக்கப்பட்டுள் ள தூக்க ு தண்டனையால ் தமிழ க மக்கள ் இடைய ே ஏற்பட்டுள் ள நில ை குறித்தும ் பல்வேற ு தரப்பினரும ் வருத்தம ் அடைந்தத ு பற்றியும ் எனத ு கவனத்துக்க ு வந்தத ு. பல்வேற ு அரசியல ் கட்சியினரும ் தூக்குத ் தண்டன ை ரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு வேண்டுகோள ் விடுத்துள்ளனர ். எனக்கும ் கோரிக்க ை வைத்துள்ளனர ். எனவ ே தமிழ க மக்களின ் உணர்வுகளுக்க ு மதிப்பளிக்கும ் வகையில ் பின்வரும ் தீர்மானத்த ை கொண்ட ு வருகிறேன ்.

தமிழ க மக்களின ் உணர்வுகளுக்கும ், தமிழ க அரசியல ் கட்சிகளுக்கும ் மதிப்ப ு அளிக்கும ் வகையிலும ், பேரறிவாளன ், சாந்தன ், முருகன ் ஆகியோரின ் கருண ை மனுவ ை மறுபரிசீலன ை செய்த ு அவர்களின ் மர ண தண்டனைய ை ஆயுள ் தண்டனையா க குறைக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன இந்தி ய குடியரச ு தலைவர ை தமிழ்நாட ு சட்டப்பேரவ ை வலியுறுத்த ி கேட்டுக ் கொள்கிறத ு.

தமிழ க மக்களின ் உணர்வுகளுக்க ு மதிப்பளித்த ு என்னால ் முன்மொழியப்பட் ட இந் த தீர்மானத்த ை ஒருமனதா க நிறைவேற்ற ி த ர வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று ஜெயலலித ா கூறினார ்.

இதைத்தொடர்ந்த ு தீர்மானம ் குரல ் ஓட்ட ு மூலம ் ஒருமனதா க நிறைவேறியத ு.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments