Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை 10 நா‌ளி‌ல் அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம்- உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்பு

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (11:50 IST)
சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வி வழ‌க்‌கி‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கி ய ‌ தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல ் தலை‌யி ட முடியாத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை 10 நா‌ளி‌ல ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரசு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த ‌ த ி. ம ு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல ் 1, 6 ஆ‌ம ் வகு‌ப்புகளு‌க்க ு சம‌ச்‌சீ‌‌ர ் க‌ல்‌விய ை அம‌ல்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டத ு. இதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ப்பா‌ண்டி‌ல ் 2,3,4,5,7,8,9,10 ஆ‌‌கி ய வகு‌‌ப்புகளு‌க்க ு சம‌ச்‌சீ‌‌ர ் க‌ல்வ‌ ி அம‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கட‌ந் த ‌ த ி. ம ு.க. ‌ அரச ு அ‌றி‌வி‌த்தத ு.

ஆனா‌ல ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை அ.இ. அ.தி.மு.க. அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதற்கான சட்ட திருத்தமும் ச‌ட்ட‌ப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திம‌ன்ற‌ம ் சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை அம‌ல்படு‌த் த உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌ந் த ‌ தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு த‌‌மிழ க அரச ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் கட‌ந் த 19 ஆ‌ம ் தே‌த ி மே‌ல்முறை‌யீட ு செ‌ய்தத ு. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு‌வி‌ல ் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சார்பிலும், எதிர்ப்பு தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பிலும் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு முன்னிலையில், கடந்த 2 வாரங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 4ஆ‌ம ் தேதியுடன் இந்த வழக்கில் வழ‌க்க‌றிஞ‌ர்களின் வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை த‌ள்‌ளிவைத்தனர்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌திக‌ள் இ‌ன்று காலை ‌அ‌ளி‌த்த தீ‌ர்‌ப்‌பி‌ல், சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வி வழ‌க்‌கி‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்‌கி ய ‌ தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல ் தலை‌யி ட முடியாத ு எ‌ன்ற ு‌ ம ், சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை 10 நா‌ளி‌ல ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு‌ ம ் த‌மிழ க அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஆ‌ட்‌‌சி மாறு‌ம்போது மாணவ‌‌ர் நலனை பா‌தி‌க்கு‌ம் வகை‌யி‌ல் முடிவெடு‌க்க கூடாது எ‌ன்று‌ம் அர‌‌சி‌ன் நடவடி‌க்கை மாணவ‌ர் உ‌ரிமையை ப‌றி‌க்கு‌ம் வகை‌யி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அர‌சிய‌ல் காரண‌ங்களு‌க்காக எடு‌க்க‌ப்படு‌ம் முடிவுக‌ள் மாணவ‌ர்களை பா‌‌தி‌க்க‌‌க் கூடாது எ‌ன்று கூ‌றியு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், படி‌ப்புதா‌ன் மாணவ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமை எ‌ன்று ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

25 கார‌‌ணங்கள ை ஆரா‌ந்த ு ‌ தீ‌ர்‌ப்ப ை வழ‌ங்‌கியு‌ள்ளதாக கூ‌றிய நீ‌திப‌திக‌ள ், த‌மிழ க அர‌சி‌ன ் மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மனுவ ை ‌ நிராக‌ரி‌த்தன‌ர ்.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ தீ‌ர்‌ப்ப ை அடு‌த்த ு த‌மிழக‌த்‌தி‌ல ் நட‌ப்பா‌ண்டிலேய ே சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வ ி அம‌ல்படு‌த்த‌ப்படு‌கிறத ு. 2 மா‌த‌ங்களா க ‌ நீடி‌த்த ு வ‌ந் த ‌‌ பிர‌ச்சன ை த‌ற்போதுதா‌ன ் முடிவு‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments