Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டா‌லி‌ன் கைது ச‌ரியான நடைமுறைய‌ல்ல- ராம‌கிரு‌ஷ்ண‌ன்

Webdunia
சனி, 30 ஜூலை 2011 (16:06 IST)
'' பேரு‌ந்து விபத்த ு குறித்த ு விசாரண ை நடத்த ி உரி ய நடவடிக்க ை எடுப்பதற்க ு மாறா க, பொதுக்கூட் ட நிகழ்ச்சிக்கா க திருவாரூர ் சென் ற ம ு.க.‌‌‌ ஸ ்டால ினை கைத ு செய்திருப்பத ு சரியா ன நடைமுறையாகாத ு'' எ‌ன்று மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலாளர ் ஜ ி. ராமகிருஷ்ணன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், திருவாரூர ் மாவட்டம ், கொரடாச்சேர ி அரச ு ஆண்கள ் மேல்நிலைப ் பள்ளியில ் படிக்கும ் மாணவர்கள ் சிலர ் நேற்ற ு வேளாங்கண்ண ி தஞ்சாவூர ் அரச ு பேருந்தில ் சென் ற போத ு சாலையின ் எதிர ே வந் த லார ி மோதியதில ் பேருந்த ு கவிழ்ந்த ு விஜய ் (12) என் ற மாணவன ் பலியாகியுள்ளார ். பலர ் படுகாயமடைந்துள்ளனர ்.

மாணவன ் விஐய்ய ை இழந்த ு வாடும ் அவரத ு குடும்பத்திற்க ு மார்க்ச ி‌‌‌‌ஸ ்ட ் கம்யூனிளிட ் கட்ச ி தனத ு ஆழ்ந்த ு இரங்கல ை தெரிவித்துக ் கொள்கிறத ு.

இந் த விபத்திற்க ு திருவாரூர ் மாவட் ட த ி. ம ு. க செயலாளர ் பூண்ட ி கலைவாணன ் காரணமென்ற ு அவர ை கைத ு செய் ய காவல்துற ை முயன்றதாகவும ், இதற்க ு த ி. ம ு. க பொருளாளர ் ம ு.க.‌ஸ ்டாலின ் எதிர்ப்ப ு தெரிவித்தத ை தொடர்ந்த ு ம ு.க.‌ஸ ்டாலின் உட்ப ட பலர ் இன்று திருத்துறைப்பூண்ட ி அருக ே கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

நடந்துள் ள விபத்த ு குறித்த ு விசாரண ை நடத்த ி உரி ய நடவடிக்க ை எடுப்பதற்க ு மாறா க, பொதுக்கூட் ட நிகழ்ச்சிக்கா க திருவாரூர ் சென் ற ம ு.க.‌ஸ ்டாலின ் உள்ளிட்டோர ை கைத ு செய்திருப்பத ு சரியா ன நடைமுறையாகாத ு என மார்க்ச ி‌ ட ் கம்யூனிளிட ் கட்சியின ் தமிழ்நாட ு மாநி ல செயற்குழ ு கருதுகிறத ு.

எனவ ே, பேருந்த ு விபத்த ு குறித்த ு ழுழுமையா க விசாரித்த ு விபத்திற்க ு காரணமானவர்கள ை கைத ு செய்வத ு உள்ளிட்ட சட் ட ரீதியா ன நடவடிக்க ை எடுத்தி ட வேண்டுமெனவும ், பொதுக்கூட் ட நிகழ்ச்சிக்க ு சென் ற போத ு கைத ு செய்யப்பட் ட த ி. ம ு. க பொருளாளர ் ம ு.க.‌ ஸ ்டாலின ் உள்ளிட்டோர ை விடுதல ை செய் ய வேண்ட ு‌ம் எ‌ன்று மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி தமிழ க அரச ை வலியுறுத்துகிறது எ‌ன்று ர ாமகிருஷ்ணன ் கூறியுள்ளார ்.

எக்சிட் போல் முடிவுகள் எதிரொலி: உச்சம் சென்ற அதானி நிறுவனத்தின் பங்குகள்..!

கருத்துக் கணிப்புகளுக்கு மதிப்பு இல்லை..! மக்களவை பிளவுபடுத்த பா.ஜ.க முயற்சி..! மம்தா காட்டம்..!!

என்னா வெயிலு..! திருட போன வீட்டில் ஏசி போட்டு தூங்கிய திருடன்!

தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

Show comments