Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌‌‌தி.மு.க. மு‌ன்னா‌ன் அமை‌‌ச்ச‌ர் வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌திடீ‌ர் கைது

Webdunia
சனி, 30 ஜூலை 2011 (11:51 IST)
த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌த்த ை சேல‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ இ‌ன்ற ு ‌ திடீரெ ன கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

‌ நி ல அபக‌ரி‌ப்ப ு தொட‌ர்பாக ‌த ி. ம ு.க. மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் வீரபாண்டி ஆறுமுகம் ‌‌மீத ு சேலம் மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர ் 2 வழக்குகள் பதிவு செய்ததை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் முன ்‌ பிண ை மனுக்கள் தாக்கல் செய்தா‌‌ர்.

இ‌ந்த மு‌ன்‌பிணை மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்‌திட‌ம் ‌காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் 27ஆ‌ம் தே‌தி மு‌‌ன்‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ண்டு ‌தின‌மு‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கையெழு‌த்து போட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 2 நா‌ள் காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்ன‌ர் சேல‌ம் ம‌த்‌திய கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌ம் கையெழு‌த்து போ‌ட்டு வ‌ந்தா‌ர்.

இந்நிலையில ் இன்ற ு கால ை சேலம ் மத்தி ய குற்றப்பிரிவ ு காவ‌ல ் நிலையத்திற்க ு கையெழுத்த ு போ ட வந்தார ். அ‌ப்போது ‌ நிலவா‌ர‌ப்ப‌ட்டி பாலமோக‌ன் ரா‌ஜ் கொடு‌த்த நி ல அபகரிப்ப ு புகார ் தொடர்பா க காவ‌ல்துறை‌யின‌ர ் அவர ை கைத ு செய்தனர ்.

பின்னர ் அவர ் அய்யந்திருமாளிகையில ் உள் ள 4 வத ு ஜூடிசியல ் மாஜிஸ்திரேட்ட ு ஸ்ரீவித்ய ா வீட்டில ் ஆஜர ் செய்யப்பட்டார ். அவர ை 15 நாள ் காவலில ் வைக் க மாஜிஸ்திரேட்ட ு உத்தரவிட்டார ்.

இதைத ் தொடர்ந்த ு அவர ை கோவ ை மத்தி ய சிறையில ் அடைக் க காவ‌ல்துறை‌யின‌ர ் பலத் த பாதுகாப்புடன ் கொண்ட ு சென்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

Show comments