Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரஞ்சிதா நடன‌த்தை ர‌சி‌த்த நித்யானந்தா

Webdunia
சனி, 16 ஜூலை 2011 (13:45 IST)
குண்டலின ி யோகாச ன‌த ்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர்.

கர்நாட க மாநிலம ் பெங்களூர ் அருக ே உள் ள பிடரியில் உ‌ள்ள நித்யானந்தா ஆசிர ம‌த்‌தி‌ல் ஆண்ட ு தோறும ் குர ு பூர்ணிம ா விழாவையொட்ட ி சிறப்ப ு யாகங்கள ் பூஜைகள ், குண்டலின ி யோக ா போன்றவ ை நடைபெறுவத ு வழக்கம ்.

அதேபோ‌ல் இந ்த ாண்ட ு‌ம் பிடர ி ஆசிரமத்தில ் குர ு பூர்ணிம ா விழ ா நே‌‌ ற்று நட‌ந்தது. விழாவில ் நடிக ை ரஞ்சிதாவும ் கலந்த ு கொண்டார ். பட்டுப்புடவ ை அணிந்திருந்த ர‌ஞ்‌சிதா, நித்யானந்த ாவு‌க்கு பா த பூஜ ை செய்த ு அவரத ு முன ் மண்டியிட்டார ்.

அப்போத ு, ரஞ்சிதாவின ் தலைய ை தொட்ட ு ஆசீர்வாதம ் வழங்க ிய ‌நி‌த்யான‌ந்தா, ‌பி‌ன்ன‌ர் பெண்கள ் அனைவரும ் வரிசையில ் வந்த ு அவர ு‌க ்க ு பாதபூஜ ை செய்த ு ஆசீர்வாதம ் பெற்றனர ்.

பின்னர ் பக்தர்கள ் அனைவருக்கும ் குண்டலின ி யோகாச ன பயிற்ச ி அளித ்த ‌நி‌த்யான‌ந்தா மு‌ன்பு நடிக ை ரஞ்சித ா திடீரெ ன எழுந்த ு துள்ள ி துள்ள ி குதித்தபட ி ஆனந் த நடனம ் ஆடினார ்.

அவரைப ் போல ் ஏராளமா ன பெண்களும ் உற்சா க நடனம ் ஆடினர ். சி ல பெண்கள ் தரையில ் படுத்த ு உருண்டனர ். இத ை நித்யானந்த ா சிம்மாசனத்தில ் அமர்ந்தபட ி ரசித்த ு பார்த்துக ் கொண்டிருந்தார ்.

குண்டலின ி யோகாச ன பயிற்ச ி பற்ற ி நித்யானந்த ா க ூறுகை‌யி‌ல், ஒவ்வொர ு மனிதனிடமும ் குண்டலின ி சக்த ி உள்ளத ு. அத ை உயிர்ப்பிப்பதற்கா க இந் த யோக ா பயிற்ச ி அளிக்கப்படுகிறத ு என்றார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments