Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2011 (13:41 IST)
'' பேராசிரியர ் சிவதம்பியின ் மறைவ ு தமிழ ் உலகிற்க ு ஈடுசெய் ய முடியா த இழப்பாகும ்'' எ‌ன்று த ி. ம ு.க. தலைவர ் கருணாநித ி இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள இரங்கல ் செய்தியில ், பேராசிரியர ் கார்த்திகேச ு சிவதம்பியின ் மறைவ ு செய்த ி அதிர்ச்சிய ை தந்தத ு. 79 வயதா ன பேராசிரியர ் சிவதம்ப ி கடந் த சி ல நாட்களாகவ ே உடல ் நலிவுற்றிருந்த ு நேற்றிரவ ு மறைந்திருக்கிறார ்.

பேராசிரியர ் க ா. சிவதம்ப ி தமிழ்மொழ ி, இலக்கியத்தில ் ஆழ்ந் த புலம ை கொண்டவர ். திறனாய்வாளர ், சமூ க வியலாளர ், அரசியல ் சிந்தனையாளர ், பல்துற ை புலம ை கொண்டவர ்.

இங்கிலாந்த ு, பின்லாந்த ு, ஜெர்மன ி என்ற ு ப ல நாடுகளிலும ் பணியாற்ற ி பெரும ை சேர்த்தவர ். எட்டாவத ு தஞ்ச ை உலகத ் தமிழ ் மாநாட்டில ் கலந்த ு கொள் ள வந் த பேராசிரியர ் சிவதம்ப ி திருப்ப ி அனுப்பப்பட்டார ் என் ற அநீதிக்க ு பரிகாரமா க 2000 ஆம ் ஆண்டில ் த ி. ம ு.க. அரச ு அவருக்க ு “திர ு. வ ி.க. விருது ” வழங்கியத ு.

அண்மையில ் கோவையில ் நடந் த உலகத ் தமிழ்ச ் செம்மொழ ி மாநாட்டில ் ஆய்வரங் க குழுவிற்க ு தலைம ை பொறுப்ப ு வழங்க ி த ி. ம ு.க. அரச ு அவர ை சிறப்பித்தத ு. செம்மொழ ி மாநாட்டில ் கலந்த ு கொள் ள தனத ு உடல ் நிலையையும ் பொருட்படுத்தாமல ் இலங்கையில ் இருந்த ு பெங்களூர ் வர ை விமானத்தில ் வந்த ு அங்கிருந்த ு கோவைக்க ு காரிலேய ே வந்த ு சென்றார ்.

மாநாட ு முடிந்த ு அவர ் விடைபெறும ் முன ் என ் அறைக்க ு தேட ி வந்த ு கைகளைப ் பிடித்த ு கண்ணீர ் மல் க நன்ற ி சொன்னார ். 70 க்கும ் மேற்பட் ட நூல்களையும ், 200 க்கும ் மேற்பட் ட கட்டுரைகளையும ் எழுத ி உல க அறிஞர்களால ் போற்றப்பட் ட பேராசிரியர ் சிவதம்பியின ் மறைவ ு தமிழ ் உலகிற்க ு ஈடுசெய் ய முடியா த இழப்பாகும ். அவர ை பிரிந்த ு வருந்தும ் அவரத ு துணைவியார ் ரூபாவத ி சிவதம்பிக்கும ், அவரத ு மகள்களுக்கும ் குடும்பத்தாருக்கும ் எனத ு ஆறுதலையும ், இரங்கலையும ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments