Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவா‌ர்: நடிக‌ர் த‌னு‌ஷ் தகவ‌ல்

Webdunia
சனி, 25 ஜூன் 2011 (08:52 IST)
எ‌ப்போது வருவா‌ர் எ‌ப்படி வருவா‌ர் எ‌ன்று யாரு‌க்கு‌ம் தெ‌ரியாது, ஆனா‌ல் வரவே‌ண்டிய நேர‌த்த‌ி‌ல சூ‌ப்ப‌ர் ‌ஸ்‌டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ண்டி‌ப்பாக வருவா‌ர் என‌்று அவரது மருமகனு‌ம், நடிகருமான த‌‌னு‌ஷ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக்குற ைவா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் ஒரு மாதமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மரு‌‌த்துவமன‌ை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்தார்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட ்டதை தொட‌ர்‌ந்து அ‌ண்மை‌யி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் ‌ சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் வாடகை‌க்கு ‌வீடு எடு‌த்து ஓ‌ய்வு எடு‌த்து வரு‌‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ரஜினிகாந ்தை பா‌ர்‌த்து ‌வி‌ட்டு நடிக‌ர் தனு‌ஷ் நே‌ற்‌றிரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் எ‌ன்றா‌ர்.

தனி வீட்டில் அவர் தங்கி இருந்த படியே, மரு‌த்துவ‌ர ்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் எ‌ன்று‌ம் தனு‌ஷ் கூ‌றினா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் எ‌ப்போது செ‌ன்னை ‌திரு‌ம்புவ‌ா‌ர் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அவ‌ர் எ‌ப்போது வருவா‌ர் எ‌ப்படி வருவா‌ர் எ‌ன்று யாரு‌க்கு‌ம் தெ‌ரியாது, ஆனா‌ல் வரவே‌ண்டிய நேர‌த்த‌ி‌ல க‌ண்டி‌ப்பாக வருவா‌ர் எ‌ன்றா‌ர் த‌னு‌ஷ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

Show comments