Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா சந்தி‌ப்‌பி‌ல் முக்கியத்துவம் இல்லை: ரங்கசாமி

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2011 (13:26 IST)
'' காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்திய ை சந்தித்ததில ் அரசியல ் முக்கியத்துவம ் எதுவும ் கிடையாத ு'' எ‌ன்று புது‌‌ச்சே‌ரி முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி கூ‌றினா‌ர்.

டெல்ல ி சென்றிருந் த புத ு‌ச்சே‌ரி மு த லமைச்சர ் ரங்கசாமி நேற்ற ு நள்ளிரவில ் சென்ன ை திரும்பினார ். விமா ன நிலையத்தில ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், தேர்தலில ் வெற்ற ி பெற்ற ு, முதலமைச்சர்களா க பதவ ி ஏற்பவர்கள ், டெல்ல ி சென்ற ு பிரதமர ், மத்திய அமை‌ச்ச‌ர ்கள ை மரியாத ை நிமித்தமா க சந்திப்பத ு வழக்கம ்.

அப்போத ு, மாநிலத்துக்க ு தேவையா ன நிதிய ை கேட்டுப ் பெறுவார்கள ். அந் த அடிப்படையில ் தான ், முதலமைச்சரா க பதவ ி ஏற் ற பிறக ு, நானும ் டெல்ல ி சென்ற ு பிரதமர ், மத்தி ய அமை‌ச்ச‌ர ்கள ை சந்தித்துப ் பேசினேன ்.

ப ுதுச்சேர ி யூனியன ் பிரதேசமா க இருப்பதால ் மத்தி ய அரசின ் உதவியுடன ் தான ், திட்டங்கள ை செயல்படுத் த முடியும ். புதுச்சேரியின ் நலனுக்காகவும ், மக்களின ் நலனுக்காகவும ் தான ் நான ் டெல்ல ி சென்ற ு திரும்பியுள்ளேன ். காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்திய ை சந்தித்ததில ் அரசியல ் முக்கியத்துவம ் எதுவும ் கிடையாது எ‌ன்றா‌ர்.

காங்கிரஸ ் கட்சியுடன ், என ். ஆர ். காங்கிரஸ ் இணைக்கப்படும ா? என்ற ு கேட்டதற்க ு, இதற்க ு மேல ் எதுவும ் கேட் க வேண்டாம ், எனக்க ு நேரமாக ி விட்டத ு. புறப்படுகிறேன் ” என்ற ு கூற ி விட்ட ு ரங்கசாம ி காரில ் ஏறி செ‌ன்று‌வி‌ட்டா‌‌ர்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

Show comments