Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை: 1,432 பே‌ர் மு‌ற்றுகை

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2011 (11:11 IST)
புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவையை ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட 1,432 பே‌ர் மு‌ற்றுகை‌‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

புது‌ச்சே‌ரி முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ‌பி‌ன்ன‌ர் எ‌ன்ஆ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ர‌ங்கசா‌மி பல அ‌திரடி நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுப‌‌ட்டா‌ர்.

கட‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் முறைகேடாக ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக கூ‌றி பொது‌ப்ப‌ணி‌த்துறை ஊ‌ழிய‌ர்க‌ள் 1,432 பேரை ப‌ணி‌நீ‌க்க‌ம் செ‌ய்து ர‌ங்கசா‌மி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌‌யி‌ல் ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட 1432 பே‌ர் இ‌ன்று காலை பு‌து‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யை மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

‌‌ பி‌ன்ன‌ர் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் அனை‌த்து வா‌‌யி‌ல்களையு‌ம் பூ‌ட்டி போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, ‌மீ‌ண்டு‌ம் ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌த்த‌க் கோ‌ரி அவ‌ர்க‌ள் கோஷ‌மி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

Show comments