Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ள்ளைய‌ர்களை தடு‌த்த கூட்டுறவு கடன் சங்க காவலாளி கொலை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (16:14 IST)
திருவ‌‌ண்ணாமலை‌யி‌ல் கூ‌‌ட்டுறவு கட‌ன் ச‌ங்க‌த்‌தி‌ல் கொ‌ள்ளையடி‌க்க மு‌ய‌ன்ற ‌திருட‌ர்களை தடு‌த்த காவலா‌ளியை கொலை செ‌ய்து‌வி‌ட்டு த‌ப்‌பி செ‌ன்று‌ள்ளன‌ர்.

செங்கம ்- திருவண்ணாமல ை பைபாஸ ் சாலையில ் உள் ள தொடக் க வேளாண்ம ை கூட்டுறவ ு கடன ் சங்கத்தில் காவலா‌ளியாக ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்தவ‌ர் திருவண்ணாமலைய ை அடுத் த பெரி ய கொளாபாட ி கிராமத்தைச ் சேர்ந் தவ‌ர ் ஏழுமல ை.

நே‌ற்‌றிரவு பணியில ் இருந்தபோத ு கொ‌ள்ளைய‌ர்க‌ள் கூட்டுறவ ு சங்கத்தில ் கொள்ளையடிக் க வந்துள்ளனர ். ‌ அ‌ப்போது கொள்ளையர்கள ை, ஏழுமல ை தடுத்த ு‌ள்ளா‌ர். இதனால ் ஆத்திரம ் அடைந் த கொள்ளையர்கள ் ஏழுமலையை கழுத்த ை இறுக்க ி கொல ை செய்தனர ்.

பின்னர ் கூட்டுறவ ு கடன ் சங் க கட்டி ட‌த்‌‌ தி‌ன் 2 பூட்டுகள ை உடைத்த கொ‌ள்ளைய‌ர்க‌ள் 3 வத ு பூட்ட ை உடைக் க முடியவில்ல ை. இதனால ் கொள்ள ை அடிக்கும ் திட்டத்த ை கைவிட்ட ு தப்ப ி ஓட ி விட்டனர ். இதனால ் உள்ள ே இருந் த நக ை- பணத்த ை தப்பியத ு.

இன்ற ு கால ை ஏழுமல ை பிணமா க கிடப்பத ை பார்த் த கிரா ம மக்கள ் திருவண்ணாமல ை காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவ‌ல் கொடு‌த்தன‌ர். ‌விரை‌ந்து வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் ஏழுமலை உடலை கை‌ப்ப‌ற்‌றி ‌விசாரணை நட‌த்‌‌தின‌ர்.

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

Show comments