Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் தொட‌ர்‌கிறது

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (15:44 IST)
இ‌ல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 23 பேரை ‌விடுதலை செ‌ய்ய‌‌க்கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் 800 ‌விசை‌ப்படகுக‌ள் இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளத‌ா‌ல் 3 ஆ‌யிர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் கடலு‌க்கு செ‌ல்ல ‌வி‌‌ல்லை.

புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் தேவனா‌‌ம்ப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 1000 பே‌ர் கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

இத‌னிடையே த‌மிழக ‌மீ‌‌ன்வள‌த்துறை அலுவலக‌ம் மு‌ன்பு உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க 23 ‌மீனவ‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்‌தின‌ர் முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments