Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (15:31 IST)
த‌‌‌மிழ க மீனவர்கள ் 23 பேர ் விரைவில ் விடுதல ை செய்யப்படுவார்கள ் என்ற ு இலங்க ை தூதரகம ் கூ‌றியு‌ள்ளத ு.

‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு நடுக்கடலில ் மீன்பிடித்துக ் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச ் சேர்ந் த மீனவர்கள் 23 பேர ை இலங்க ை கடற்படையினர் பிடித்துச ் சென்ற ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌த்தத ு.

தமிழ க மீனவர்கள ை விடுவிக் க பிரதமர ் மன்மோகன ் சிங ் விரைந்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு முதலமை‌ச்சர ் ஜெயலலித ா அவருக்க ு கடிதம ் எழுதியிருந்தார ்.

மேலு‌ம ் வைக ோ, ராமதாஸ ், திருமாவளவன ் உள்ளிட் ட தலைவர்களும ் மீனவர்கள ை உடனடியா க விடுதல ை செய் ய வேண்டும ் என்ற ு வலியுறுத்தியிருந்தன‌ர ்.

இந்நிலையில ், டெல்லியில ் உள் ள இலங்கைத ் தூதரகம ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், 23 மீனவர்களும ் விரைவில ் விடுவிக்கப்படுவார்கள ் என்ற ு‌ம் அவ‌ர்க‌ளி‌ன் படகுக‌ளு‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Show comments