Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு தா‌க்‌கீது

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (15:19 IST)
தனது ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொழிலாளர்களுக்க ு அடி‌ப்படை வச‌தி செய்த ு கொடுக்கா தது, அதி க நேரம ் தொழிலாளர்கள ை வேல ை வாங்கு வது தொட‌ர்பாக ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்கு‌ம்படி கொ‌ங்குநாடு மு‌ன்னே‌ற்ற கழக தலைவ‌ர் பெ‌‌ஸ்‌ட் ராமசா‌மி‌க்கு த‌மி‌ழ்நாடு தொழிலாளர ் நலத்துற ை தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

கொங்க ு நாட ு முன்னேற் ற கழ க தலை வரான பெஸ்ட ் ராமசாமிக்க ு திருப்பூர ் அனுப்பர்பாளையம ், தாராபுரத்தில ் உ‌ள்ள நூற்பாலைகள ், ஜவுள ி உற்பத்த ி நிறுவனங் க‌ளி‌ல் வெளியூர்கள ை சேர்ந் த ஏராளமா ன பெண்கள ் வேல ை பார்த்த ு வருகின்றனர ்.

அனுப்பர்பாளையத்தில ் உள் ள நூற்பாலையில ் வேலை செ‌ய்து வ‌ந்த சேலம ் மாவட்டம ் கெங்கவல்ல ி கிராமத்த ை சேர்ந் த சவரியம்மாள ் (25) என ்ற இளம ் பெண ் கடந் த 14ஆ‌ம் தேத ி ‌விடு‌தி‌யி‌ல் தூக்க ு போட்ட ு தற்கொல ை செய்த ு கொண்டார ்.

இத ு குறித்த ு நட‌த்த‌ப்ப‌ட்ட ‌‌விசாரணை‌யி‌ல், தோல ் வியாத ி காரணமா க சவ‌ர ிய‌ம்மா‌ள் இற‌ந்ததாக கூ‌றி வழ‌க்கை முடி‌த்து‌க் கொ‌ண்டது காவ‌ல்துறை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சவரியம்மாள ் சாவுக்கு தொழிலாளர்களின ் நலன ் பேணப்படாதத ே காரணம ் என்ற ு தொழிலாளர ் நலத்துற ை அமைச்சர ் செல்லபாண்டியனுக்க ு தொழிற்சங்கத்தினர ் அ‌ளி‌த்த புக ா‌ரி‌ன் பேரில் விசாரண ை நடத்த உத்தரவிட்டார ்.

இதையடு‌த்து தொழிலாளர ் நலத்துற ை இண ை தலைம ை ஆய்வாளர ் நவநீதகிருஷ்ணன ், பெஸ்ட ் ராமசாமியின் ‌ நிறுவன‌த்‌தி‌‌ல் சோதன ை நடத்தி தொழிலாளர்களிடமும ் விசாரண ை மே‌ற்கொ‌ண்டா‌ர். அப்போத ு, வசதிகள ் ஏதும ் தொழிலாளர்களுக்க ு செய்த ு கொடுக்காதத ு, அதி க நேரம ் தொழிலாளர்கள ை வேல ை வாங்குவது கண்ட ு பிடிக்கப்பட்டத ு.

இதையடுத்த ு உரிமையாளர ் பெஸ்ட ் ராமசாம ி, யூனிட ் மேலாளர ் சார்லஸ ் செல்லதுர ை ஆகியோருக்க ு தகுந் த விளக்கம ் கேட்ட ு தொழிலாளர ் துறையினர் தா‌க்‌கீது வழங்கினார ். அவர்கள ் அளிக்கும ் விவரங்கள ை பொறுத்த ு பெஸ்ட ் ராமசாம ி, சார்லஸ ் செல்லதுர ை ஆகியோர ் மீத ு முறைப்படி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குற்றப்பத்திரிக ை தாக்கல ் செய்யப்படும ் என்ற ு அதிகாரிகள ் தெரிவித்தனர ்.

இத‌னிடையே தனத ு மீதா ன குற்றச்ச ா‌ற்றை பெஸ்ட ் ராமசாம ி மறுத ்து‌ள்ளா‌ர், '' அரசியல ் காரணங்களுக்கா க என்ன ை குற ி வைத்த ு இந் த நடவடிக்க ை எடுக்கப்படுவதா க நினைக்கிறேன ்'' எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

'' எனத ு நிறுவனத்தில ் 3 ஆயிரம ் தொழிலாளர்கள ் பண ி புரிகிறார்கள ். அனைத்த ு அடிப்பட ை வசதிகளுடன ் தங்கும ் விடுத ி கட்ட ி கொடுக்கப்பட்டுள்ளத ு. நீண் ட காலமா க சிறப்பா க செயல்பட்ட ு கொண்டிருக்கிறத ு'' எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments