Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா வழ‌க்‌கி‌ல் டி.எ‌ஸ்.‌பி.‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் க‌ண்டன‌ம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (15:11 IST)
முதலம‌ை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ‌மீதான சொ‌த்து கு‌வி‌‌ப்பு வழ‌க்கு தொட‌ர்பாக ‌நீ‌திப‌தி‌க்கு கடித‌ம் எழு‌திய த‌மி‌‌ழ்நாட ு ‌‌ ச ி.‌ ப ி.‌ ச ி.ஐ. ட ி ட ி. எ‌ஸ்‌.பி‌ ச‌ம்ப‌ந்த‌த்து‌க்க ு பெ‌ங்களூர ு ‌ சிற‌ப்ப ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லித ா ‌மீதான சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்க ு தொட‌ர்பா க நே‌‌‌ ரிடையாக ‌‌ நீ‌திப‌தி‌க்க ு த‌‌மி‌ழ்நாடு ‌சி.‌பி.‌சி.ஐ.டி ட ி. எ‌‌ஸ ்.‌ ப ி ச‌ம்ப‌ந்த‌ம் கடித‌ம ் எழு‌தி‌யிரு‌ந்தா‌ர ்.

அ‌தி‌ல், ஜெய‌ல‌லிதா ‌‌மீதான சொ‌த்த ு கு‌வி‌ப்ப ு புகா‌‌‌ ர் கு‌றி‌த்த ு மே‌ல ் ‌ விசாரண ை நட‌த் த இரு‌ப்பதாக கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ் ச‌ம்ப‌ந்த‌‌ ம்.

இத‌னிடையே ‌நீ‌திப‌தி‌க்கு ச‌ம்ப‌ந்த‌ம் ந ே‌ரிடையாக கடித‌ம ் எழு‌தி‌ய ‌ விவகார‌ம் ச‌ர்‌ச்சைய ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. இதைய‌டு‌த்து ‌ நீ‌திப‌தி‌க்க ு ம‌ன்‌னி‌ப்ப ு கடித‌ம ் அனு‌ப்‌பி‌‌யிரு‌ந்தா‌ர ் ச‌ம்ப‌ந்த‌‌ ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ஜெயல‌‌லிதா ‌மீதான சொ‌த்து‌ கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் பெ‌ங்களூரு ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது ஆஜரான டி.எ‌ஸ்.‌பி. ச‌ம்ப‌ந்த‌த்து‌க்கு ‌நீ‌திப‌தி ம‌ல்‌லிகா‌ர்ஜுனா கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

Show comments