Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரவதைக்குள்ளானோருக்கு ஆதரவு நாள்: வைகோ வேண்டுகோள்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:25 IST)
சித்ரவதைக்க ு உள்ளானவர்களுக்க ு ஆதரவா க ஐக்கி ய நாடுகள ் மன்றம ் கடைப்பிடிக்கும ் அனைத்த ு உல க நாளாகி ய ஜூன ் 26 ஆம ் தேத ி ' ம ே 17 இயக்கம ்' அழைப்ப ு விடுத்துள் ள மெழுகுவர்த்த ி ஏந்த ி அஞ்சல ி செலுத்தும ் நிகழ்ச்சியில ் தமிழ ் இ ன உணர்வாளர்கள ் பங்குபெ ற வேண்டும ் என்ற ு ம. த ி. ம ு. க பொதுச்செயலர ் வைக ோ வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இது தொட‌ர்பா க அவர் இ‌‌ன்ற ு வெளியிட்டு‌ள் ள அறிக்கைய‌ ி‌ ல ், மனிதகு ல வரலாற்றில ் மிகவும ் கொடூரமா க நடத்தப்பட் ட மனிதப ் பேரழிவுதான ் சிங்க ள அரச ு இலங்கைத ் தீவில ் நடத்தி ய தமிழ ் இனப ் படுகொல ை. கடந் த ஐம்பத ு ஆண்டுக்கா ல துன்பங்கள ் சூழ்ந் த தமிழ ் ஈ ழ மக்களின ் வாழ்வில ், லட்சக்கணக்கா ன தமிழர்கள ், குறிப்பா க, 2009 ஆம ் ஆண்டில ் மட்டும ், 30,000 க்கும ் மேற்பட் ட குழந்தைகள ் உள்ளிட் ட 1,40,000 தமிழர்கள ், படுகொலைக்க ு உள்ளானார்கள ். 80,000 க்கும ் மேற்பட் ட தமிழ்ப ் பெண்கள ் விதவைகள ் ஆக்கப்பட்ட ு உள்ளனர ்.

அத ு மட்டும ் அன்ற ி, தாய்த ் தமிழகத்த ு மீனவர்கள ் மீத ு இலங்கைக ் கடற்பட ை தொடர்ந்த ு நடத்த ி வந் த தாக்குதல்களில ், 543 மீனவர்கள ் கொல்லப்பட்டனர ்; 2000 க்கும ் மேற்பட்டோர ் படுகாயமுற்றனர ்; 700 மீனவர்களைக ் காணவில்ல ை.

சிங்க ள அரசின ் இனப்படுகொலையால ் பலியா ன தமிழர்கள ், உயிர்நீத் த தாய்த ் தமிழகத்த ு மீனவர்களுக்க ு நினைவேந்தல ் செய்திடும ் வகையில ், சித்ரவதைக்க ு உள்ளானவர்களுக்க ு ஆதரவா க ஐக்கி ய நாடுகள ் மன்றம ் கடைப்பிடிக்கும ் அனைத்த ு உல க நாளாகி ய ஜூன ் 26 ஆம ் நாள ் மால ை 5 மண ி அளவில ், சென்ன ை கடற்கரையில ் கண்ணக ி சில ை அருகில ் மெழுகுவர்த்திகள ் ஏந்த ி நினைவ ு அஞ்சல ி செலுத்துகின் ற நிகழ்ச்சியில ் பங்க ு ஏற் க, ‘ம ே 17 இயக்கம் ’ அழைப்ப ு விடுத்த ு உள்ளத ு.

அந் த நிகழ்ச்சியில ் ம. த ி. ம ு. க சார்பில ் துணைப்பொதுச்செயலாளர ் மல்ல ை சத்யாயாவும ் தொண்டர்களும ் கலந்த ு கொள் ள உள்ளனர ். சாத ி, ம த, கட்ச ி எல்லைகளைக ் கடந்த ு நடைபெறும ் இந் த நிகழ்ச்சியில ், தமிழ ் இ ன உணர்வாளர்கள ் பங்க ு ஏற் க வேண்டும ் என்ற ு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

Show comments