Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் ‌நி‌தியுத‌வி

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:12 IST)
த‌ே‌ன்க‌னி‌க்கோ‌ட்டை அருகே யானை தா‌க்‌கி ப‌லியானவ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு இர‌ண்டரை ல‌ட்ச‌ம் ரூபா‌ய் ‌‌நி‌தியுத‌வியை முதலமைச்சர ் ஜெயலலித ா வழ‌ங்க உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், கிருஷ்ணகிர ி மாவட்டம ் தேன்கனிக்கோட்ட ை வட்டம ், உனிசேநத்தம ் கிராமத்த ை சேர்ந் த சின்னப்ப ா என்பவரின ் மகன ் நாராயணப்ப ா 19.6.2011 அன்ற ு காட்ட ு யான ை தாக்க ி உயிரிழந்தார ் என் ற செய்திய ை அறிந்த ு நான ் மிகவும ் துயருற்றேன ்.

நாராயணப்பாவ ை இழந்த ு வாடும ் அவர்தம ் குடும்பத்திற்க ு எனத ு ஆழ்ந் த இரங்கலையும ், அனுதாபத்தையும ் தெரிவித்துக்கொள்கிறேன ்.

இந் த துய ர சம்பவத்தில ் உயிரிழந்தவரின ் குடும்பத்திற்க ு வனத்துற ை மூலம ் ஒர ு லட்சத்த ு ஐம்பதாயிரம ் ரூபாய ் வழங் க உத்தரவிட்டுள்ளதுடன ், முதலமைச்சரின ் பொத ு நிவார ண நிதியிலிருந்தும ் ஒர ு லட்சம ் ரூபாய ் வழங் க நான ் ஆணையிட்டுள்ளேன் எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூறியுள்ளார ்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

Show comments