Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரக‌த்து‌க்கு பாதுகாப்பு அ‌திக‌ரி‌ப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (16:08 IST)
ராமே‌ஸ்வர‌ம் மீனவர்கள ் ‌ இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் சிறை‌ப்‌பிடி‌க்க‌ப்ப‌ட் ட‌த‌ன் எ‌திரொ‌லியாக தமிழகத்தில ் உள் ள இலங்க ை தூதரகம ், அலுவலகங்களில ் தாக்குதல ் நடைபெறாமல ் இருக் க பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இல‌ங்கை கட‌ற்பட‌ை‌‌யினரா‌ல் ‌பிடி‌த்து செ‌‌ல்ல‌ப்ப‌ட்ட ராம ே‌ஸ ்வரம ் மீனவர்கள ் 23 பேரை விடுதல ை செய்யும ் வர ை காலவரையற் ற வேல ை நிறுத் த போராட்டத்தில ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர் ராம ே‌ஸ ்வரம ் மீனவர்கள ் ஈடுபட்டுள்ளனர ்.

இந் த நிலையில ் மீனவர்கள ் கைத ு செய்யப்பட்டத ை கண்டித்த ு தமிழகத்தில ் உள் ள இலங்க ை தூதரகம ், அலுவலகங்களில ் தாக்குதல் நடைபெறாமல ் இருக் க பாதுகாப்ப ு பல‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை ஆழ்வார்பேட்டையில ் உள் ள இலங்க ை தூதரகம ் முன்ப ு துப்பாக்க ி ஏந்தி ய காவல‌ர்க‌ள் நிறுத்தப்பட்டுள்ளனர ். அலுவலகத்திற்க ு வரும ் அனை வரு‌ம் ‌தீ‌விர ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்னரே உள்ள ே அன ும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

இதேபோல ் வேப்பேர ி- பூந்தமல்ல ி சாலை‌யி‌ல் உள் ள இலங்க ை வங்க ி, அழகப்பா சாலை‌யி‌ல் உ‌ள்ள இலங்க ை தூதர க அதிகார ி வீட ு, நுங்கம்பாக்கத்தில ் உள் ள இலங்க ை ஏர்லைன்ஸ ் அலுவலகம ், எழும்பூர ் கென்னத்லேனில ் உள் ள இலங்க ை புத் த துறவ ி மடம ் ஆகி ய இடங்களிலும ் துப்பாக்க ி ஏந்திய காவல‌‌ர்க‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஏ‌‌ற்கனவே இலங்க ை ஏர்லைன்ஸ ் அலுவலகம ், புத் த துறவ ி ம ட‌ம் ‌மீது தாக ்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டது ‌‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

Show comments