Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கல்லூரி முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியர் நியமனம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (14:04 IST)
திருப்பூர் மாவ‌ட்ட‌ம் சிக்கன்ன ா அரச ு கலைக்கல்லூரி முதல்வரா க கண ் பார்வையற ்ற பேரா‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் நியமிக்கப்பட்டுள்ளார ்.

இக்கல்லுரிக்க ு, பிரப ு என்கி ற 55 வயத ு, அங்கி ல இலக்கியம ் படித் த பேராசிரியர ், புதி ய முதல்வரா க நியாமிக்கப்பட்டுள்ளார ். கல்லூரியில ் படிக்கும ் காலத்தில ் ஏற்பட் ட நோயினால ், கண ் பார்வைய ை இழந் த இவர ், சென்ன ை கிரித்துவக்கல்லுரியில ் ஆங்கிலம ் பயின்றவர ், ப ி. எச ். டியில ் தங்கப்பதக்கம ் வென்ற ு, முனைவர ் பட்டம ் வாங்கியுள்ளார ்.

கடந் த, முப்பத ு ஆண்டுகளா க ஆங்கி ல பேராசிரியரா க பணியாற்றும ் இவர ், மாணவர்களுக்க ு ஆற ு மாதத்தில ் ஆங்கிலத்தில ் பேசும ் ஆற்றல ை கற்றுக்கொடுத்த ு விடுவார ்.

ஹரியா ன ப ி. ப ி. எஸ ் பெண்கள ் கல்லூர ி, சென்ன ை நந்தனம ் அரச ு கலைக்கல்லுர ி போன் ற கல்லூரிகளில ் பணியாற்றி ய இவர ், திருப்பூர ் சிக்கன்ன ா கலைக்கல்லுரிக்க ு முதல்வரா க செல்வதற்க ு முன்னர ் சென்ன ை பிரசிடென்ச ி கல்லூரியின ் ஆங்கிலத்துற ை தலைவரா க இருந்துள்ளார ்.

தமிழகத்தில ் கண்பார்வ ை இல்லா த ஒருவர ் முதல்வரா க பொறுப்புக்க ு வந்துள்ளத ு எதுதான ் முதல ் முற ை என்ற ு சொல்லப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments