Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி செ‌ன்றா‌ர் ரங்கசாமி

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (13:48 IST)
புது‌ச்சே‌ர ி முதலமை‌ச்ச‌ர ் ர‌ங்கசா‌‌ம ி இ‌ன்ற ு ‌ திடீரெ ன டெ‌ல்‌ல ி செ‌ன்று‌ள்ளா‌ர ். அ‌ங்க ு அவ‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌திய ை ச‌ந்‌தி‌த்த ு பேசுவா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.

புத ு‌ ச்சே‌ர ி ‌ ச‌ட்ட‌ப்பேரவ ை தேர்தலில ் ரங்கசாம ி தலைமையிலா ன என ். ஆர ். காங்கிரஸ ்-அ. த ி. ம ு.க. கூட்டண ி வெ‌ற்‌ற ி பெ‌ற்ற ு ‌ ஆ‌ட்‌சிய ை ‌ பிடி‌த்தத ு.

என ். ஆர ். காங்கிரஸ் 15 தொகுதிகளையும ், அ. இ. அ. த ி. ம ு.க. 5 தொகுதிகளையும ் கைப்பற்றியத ு. சுயே‌ச்ச ை உறு‌ப்‌பின‌ர ் ஆதரவுட‌ன ் ஆ‌ட்‌ச ி அமை‌த் த ர‌ங்கசா‌ம ி, அ.இ.அ. த ி. ம ு.க. வ ு‌ க்க ு அமை‌ச்சரவை‌யி‌ல ் இட‌‌ம ் கொடு‌க்க‌வி‌ல்ல ை.

இதனா‌‌ல ் த‌மிழ க முதலமை‌ச்சரு‌ம ், அஇஅ‌திமு க பொது‌ச ் செயலருமா ன ஜெய‌ல‌லித ா, ‌ ர‌ங்கசா‌ம ி ‌ மீத ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் 2 தொகுதிகளில ் வெற்ற ி பெற்றிருந் த ரங்கசாம ி ஒர ு தொகுதிய ை ராஜினாம ா செய்ததால ் என ். ஆர ். காங்கிரசின ் பலம ் 14 ஆ க குறைந்தத ு.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் ஆளும ் கட்ச ி, எதிர்க்கட்ச ி ஆகியவ ை தற்போத ு சமபலத்தில ் உள்ளத ு. இதில ் ஆளும ் கட்சியா ன என ். ஆர ். காங்கிரசுக்க ு கூடுதலா க சுயேச்சை உ‌று‌ப்‌பின‌ரி‌ன ் ஆதரவ ு மட்டும ் உள்ளத ு.

இதுவர ை புது‌ச்சே‌ர ி ச‌‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் சபாநாய க‌ ர ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. தேர்தலில ் எதிர்க்கட்சிகள ் போட்டியிட்டால ் ஆட்சிக்க ே ஆபத்தா க முடியும் எ‌ன்பதா‌ல ் ரங்கசாம ி, காங்கி ர‌ சி‌ன ் ஆதரவ ை பெற முயற்சிகள ் மேற்கொண்ட ு வருவதா க செய்திகள ் வெளியாகி ன.

இந் த நிலையில ் ரங்கசாம ி இன்ற ு கால ை திடீர ் பயணமாக டெல்ல ி புற‌ப்‌ப‌ட்ட ு செ‌ன்றா‌ர ். அ‌ங்க ு சோனிய ா காந்திய ை சந்தித்த ு காங்கிரசின ் ஆதரவ ை கோருவார ் என்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

Show comments