Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க.வினர் இடையே மோத‌ல்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (10:32 IST)
கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம் திருக்கழுக்குன்றம ் ஊராட்ச ி ஒன்றியத்தில ் டெண்டர ் விடுவதில ் த ி. ம ு.க. - அ.இ.அ. த ி. ம ு.க. வினருக்க ு இடைய ே ஏற்பட்ட மோத‌ல் காரணமாக த ி. ம ு. க ஒன்றியக ் குழுத ் தலைவர ், துணைத ் தலைவர ் மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப ் பதிவ ு செய்தனர ்.

திருக்கழுக்குன்றம ், கருங்குழ ி பகுதியைச ் சேர்ந்த வ‌ர் முரளிதரன ் (45). அ.இ. அ. த ி. ம ு. க நகரச ் செய லராக இரு‌க்கு‌ம் இவர ் திருக்கழுக்குன்றம் ப ி. ட ி.ஓ. அலுவலகத்தில ் டெண்டர ் விடும்போத ு சென ்று‌ள்ளா‌ர்.

அப்போத ு அவருக்கும ் த ி. ம ு. க ஒன்றியக ் குழுத ் தலைவர ் சம்பூரணம ், துணைத ் தலைவர ் சரவணன ் ஆகியோருக்கும ் இடையில ் மோத‌ல் ஏற்பட்டத ு.

இதன ் தொடர்ச்சியா க சம்பூரணம ், சரவணன ் இருவரும ் தன்ன ை பற்றியும ் அ.இ. அ. த ி. ம ு.க. வ ை பற்றியும ் அவதூற ு சுவரொட்டிகள ் ஒட்டியதா க திருக்கழுக்குன்றம ் காவ‌ல்துறை‌‌ யி‌ல் ம ுரளிதரன ் புகார ் செய்தார ்.

இதனைத ் தொடர்ந்த ு ஒன்றியக ் குழுத ் தலைவர ் சம்பூரணம ், துணைத ் தலைவர ் சரவணன ் ஆகியோர ் மீத ு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப ் பதிவ ு செய ்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments