Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரங்கசாமிக்கு ஆதரவா? வைத்திலிங்கம் ப‌தி‌ல்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (10:22 IST)
காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி சொன்னால ் ரங்கசாம ி தலைமையிலா ன என ். ஆர ். காங்கிரஸ ் ஆட்சிக்க ு காங்கிரஸ ் வெளியில ் இருந்த ு ஆதரவ ு கொடுக்கும ் என்ற ு முன்னாள ் முத லமை‌ச்ச‌ர் வைத்திலிங்கம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் செய்தியாளர்களிடம் பே‌‌சிய அவ‌ர், ரங்கசாம ி ஆட்சிக்க ு எதிராக மக்களைத ் தூண் ட மாட்டோம் எ‌ன்று‌ம் மக்களாகப ் போராட்டம ் நடத்தினால ் அவர்களுக்க ு ஆதரவ ு கொடுப்போம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌‌ர்.

ர‌ங்கரா‌மி அரசுக்க ு எங்கள ் ஒத்துழைப்ப ு வேண்டுமென்றால ் காங்கிரஸ ் தலைவர ் சோனியாகாந்தியிடம ் பே ச வேண்டும் எ‌ன்று கூ‌றிய வை‌த்‌தி‌லி‌ங்க‌ம், சோனிய ா காந்த ி ஆதரவளிக்கச ் சொன்னால ் வெளியில ் இருந்த ு ஆதரவ ு அளிப்போம் எ‌ன்றா‌ர்.

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

Show comments