Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர்களு‌க்கு ‌நிலையான பாதுகா‌ப்பு: திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (09:06 IST)
தமிழ க மீனவர்களுக்க ு நிலையா ன பாதுகாப்ப ு கிடைத்திட த‌மிழக அரசு உரி ய நடவடிக்க ை எடுக்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள் ள அறிக்கையில ், ராமேஸ்வரம ் பகுதிய ை சேர்ந் த தமிழ க மீனவர்கள ் 23 பேர ை 5 படகுகளுடன ் சிங்க ள கடற்படையினர ் சிறைப்பிடித்துள்ளனர ். இவர்கள ை விடுவிப்பதற்க ு அ. த ி. ம ு.க. அரச ு உரி ய அழுத்தம ் கொடுத்த ு இந்தி ய அரச ை விரைந்த ு செயல்ப ட வைக் க ஆவ ன செய்யவேண்டும ்.

தமிழ க மீனவர்களுக்க ு நிலையா ன பாதுகாப்ப ு கிடைத்திடவும ் உரி ய நடவடிக்க ை எடுக் க தமிழ க அரச ை விடுதலைசிறுத்தைகள ் கேட்டுக்கொள்கிறத ு. அத்துடன ் வர ு‌ம் 23 ஆ‌ம் தேத ி சென்ன ை நந்தம்பாக்கத்தில ் உள் ள வர்த்த க மையத்தில ் பன்னாட்ட ு உபயோகப ் பொருட்காட்சியில ் சிங்களர்களின ் உற்பத்த ி பொருட்களும ் இடம்பெறுகின்ற ன.

சிங்க ள அரச ு மீத ு பொருளாதா ர தட ை விதிக்கவேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்திருக்கி ற தமிழ க அரச ு, இந் த கண்காட்சியில ் சிங்களர்களின ் உற்பத்திப ் பொருட்கள ் இடம்பெ ற அனுமதிக் க கூடாது எ‌‌ன்று தொல ். திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

Show comments